@Raj218562485720 கொலைகாரனுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கும் போது, தண்டனை குறைக்க சொல்லி கேட்பது அவனுடைய வீரம், தைரியம்.
கர்மம், தலையெழுத்து. இது புது மாதிரி தற்குங.
@Admk_Tweets@j_areef நாள்தோறும் பெண்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டே இருக்கிறது. செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
இந்த அமைச்சர் வீட்டு பெண்களுக்கு ஏதாவது நடந்தால் தான் ஒத்துக் கொள்வாரா? என்ன மாதிரியான பேச்சு இது.
@pspmahesh@S_S_Nathan81@DMKLegalWing@DMKITwing தங்கள் முதலமைச்சர் மற்றும் மின்சார துறை அமைச்சர் வெத்து வேட்டு. எங்களால் ஆட்சி நிர்வாகம் பண்ண முடியவில்லை என்று மறைமுகமாக இந்த MLA ஒப்புதல் வாக்குமூலம் தருவது போல் இருக்கிறது.
@xtweets18@TVKVijayHQ Sorry to say this but not sad to see this man crying . But paavam that kid, it might be mentally and emotionally damaged. At the end, When you defend and normalize cheating/infidelity in your leader, it will eventually erode the institution of marriage among his followers.