‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
கரூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
கரூர் மாவட்டத்தில் 5474 மாணவர்களும், 5628 மாணவியர்களும் தேர்வு எழுதினர். அவர்களில் 4924 மாணவர்களும், 5313 மாணவியர்களும் வெற்றி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 89.95 சதவீதமாகவும், மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் 94.40 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது. மொத்த மாவட்ட வெற்றி விகிதம் 92.18 சதவீதமாக அமைந்துள்ளது..
கழகத் தலைவர் தளபதி @mkstalin அவர்களின் பல்வேறு நலத்திட்டங்களும், கல்வி மேம்பாட்டு முயற்சிகளும் இதனை சாத்தியமாகியுள்ளது.
இம்முறை தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்தடுத்த வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி உறுதியுடன் முயற்சி செய்தால் நிச்சயமாக வெற்றி பெற முடியும். அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஊக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, கரூர் மாவட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்தான ஆலோசனைக் கூட்டம், கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்கள், கரூர் சட்டமன்ற தொகுதி ஒன்றிய மற்றும் பகுதி செயலாளர்களுடன், இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது..
திராவிட நாயகரின் நல்லாட்சி மலர இன்று 18.4.2026 சனிக்கிழமை மாலை கரூர் மாவட்டத்தில் உள்ள திமுக வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வருகை தரும் தமிழகத்தின் எதிர்காலம், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்..
அனைவரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்..
நமது சின்னம் உதயசூரியன் 🌄
#திராவிட_மாடல்_ஆட்சி
#கரூர்_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு.. அன்று இந்திக்கு எதிராக பற்றிய தீ, இன்று இந்தியாவுக்காக பற்றுகிறது..
#Delimitation தொகுதி மறுவரையறை என்று தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தாக்கிடும் ஒன்றிய அரசையும் அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக கூட்டணியையும் கண்டித்து, கழகத் தலைவர, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கரூரில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்த போது..
திக்கெட்டும் திராவிட #தீ_பரவட்டும்
டெல்லி பணியும் வரை இந்த தீ அணையாது..
#SayNoToNDA
#DravidianModel #DMK4TN
#TNwillFightTNwillWin
நல்லாட்சி நாயகர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், கோவை, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் வீராங்கனைகள் கூட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சகோதரர் திரு. K.V.K.S சபரி கார்த்திகேயன் அவர்களின் இனிய அறிமுகத்தோடு இன்று கோவை, MVS மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது.. (1/2)
ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என்று கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, காந்திபுரம் பகுதி, புது சித்தாபுதூர் சின்னசாமி சாலை பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
ஒரு கோடியே 31 லட்சம் சகோதரிகள் மாதம் தோறும் பெறும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையானது 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, காந்திபுரம் பகுதி, சித்தாபுதூர் VKK மேனன் சாலை பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 இலட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 இலட்சமாகவும் உயர்த்தப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி, காந்திபுரம் பகுதி, சங்கனூர் பள்ளம் பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் நல்லாசிகளுடன், இன்று, கோவை மாவட்டம், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களின் பட்டியல்.. வெல்வோம் ஒன்றாக..
வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#கோவை_தெற்கு#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
பெண்கள், தொழில் முனைவோராக முன்னேறிடும் வகையில் பிணை எதுவுமின்றி ரூ. 5 இலட்சம் வரை
மானியத்துடன் வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என்று கழகத்தின் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் எழுச்சியுரையாற்ற இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார பொதுக் கூட்டத்தின் நேரலை..
https://t.co/EGpgiOfhFS
#திராவிட_மாடல்_ஆட்சி
#கோவை_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்கள் எழுச்சியுரையாற்ற, இன்று, கோவை மாநகரம் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பிரச்சார பொதுக் கூட்டத்திற்கு தயாரான கூட்ட அரங்கம்..
#திராவிட_மாடல்_ஆட்சி#கோவை_மாவட்டம்_வளர்ச்சி
#VoteForDMK
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்