மயிலாடுதுறையில் நேற்று நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து..
கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் அது கொடியது.. ஆணவ கொலையாக இருந்தாலும் சரி, போதையால் நடந்தாலும் சரி, பகையால் நடந்தாலும் சரி.. மிகவும் கண்டிக்கத்தக்கது.. அதே நேரத்தில், காதல் என்ற பெயரில் 13 வயது சிறுமி���ை காதலிக்க தொடங்கி, 16 வயதிலேயே சாதியை காரணம் காட்டி , பெற்றோர்களை எதிர்க்க வைத்து, பெற்ற மகளை 18 வயது வரையாவது தன் கட்டுப்பாட்டில், பாதுகாப்புபாக, படிக்க வைத்து வளர்க்க நினைப்பதையே குற்றமாக மாற்ற நினைப்பது நம் தமிழ் சமூகத்தில் மட்டும் தான் நடக்கும்.. திருமண வயது 18 என்பது, 18 வயது முடிந்த மறுநாளே பிள்ளை பெற்று கொள்ள தயாராகத்தான் என்பதல்ல.. 18 முடிந்த பிறகு தான் தன் வாழ்க்கை பற்றிய சுயம���டிவு எடுக்கும் பக்குவம் வருவது என்பதாகும்.. எதிர்ப்பதாக இருந்தால் சிறுமி வயதில் காதலிப்பதையும் சேர்த்து எதிர்த்து நில்லுங்கள்.. வெறுமனே உங்க சுயசாதி பக்கம் நிற்பது அறமல்ல.. மீண்டும் சொல்கிறேன், கொலை எந்த வடிவத்தில் நடந்தாலும் கண்டிக்கத்தக்கது...
பிரபாகரன் ,வீரப்பன் போன்றவர்களை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி வருகிறது மலையாள சினிமா.
சட்டம் அவர்கள் செய்ததை தவறு என்று சொன்னாலும் தமிழர்கள் மத்தியில் பெரிதும் மதிப்பு இருக்கிறது.
நேரடியாக தமிழர்கள் மீது வன்மத்தை கக்க முடியாது எனவே மறைமுக காட்சி��ளின் மூலம் அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள் மலையாளிகள்
தமிழ்நாட்டில்தான் பிழைப்பு நடத்தி வயிற்றை நிரப்பிக்கொள்கிறார்கள் பிறகெதற்கு இந்த வன்மம் ?
அதிமுக தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு.!
#election2026#PMK#ADMK#NDA
திமுக கூ���்டணிக்கு வன்னியர் ஒட்டு தேவையில்லை
பண்ருட்டி வேட்பாளர் அறிவிப்பு...
இங்கே சிறுபான்மையினர் போர்வையில் கட்சிகள் கடந்து வன்னியருக்கு எதிராக களமிறங்கும் திமுக கூட்டணிகள்...
வன்னியருக்களே அடுத்த TRV ரமேஷ் யை உருவாக்காதீர்கள்
//Theatre ல மோடியை காட்டினதும் கத்துறாங்க..
தமிழ்நாட்ல தான்
இருகோமா னு சந்தேகம் வந்திருச்சு..//
டேய் பின்ன நாங்க என்ன பாகிஸ்தான் பிரதமர பாத்தா கத்துவோம்??? மோடிஜி எங்க பிரதமர் டா என் சிப்ஸு..
😂😂😂😂
What a film … #Dhurandhar2 !!! Aditya Dhar 🫡 box office -ka baap !!! Many congratulations to Ranveer and the entire cast and crew. A must watch film for every indian. Jai hind 🇮🇳
@AdityaDharFilms@RanveerOfficial
Every Scene of #Dhurandhar2 is backed by complete research. Remember this scene when Ajit Doval told Pak ISI official
"You really thought Israel wouldn't inform us?"
In this video Israel PM Benjamin Netanyahu is seen praising Ajit Doval. The relationship between Mossad-R&AW is very stronge. Their alliance against shared enemies like Pakistan and jihadist terrorists which helped India, few examples 👇
>2016 Pathankot Airbase Attack Response: Mossad shared real-time intel on Jaish-e-Mohammed handlers, aiding RAW's forensic probe.
>2019 Pulwama Bombing Aftermath: Mossad provided satellite imagery and cyber traces on Pakistan-based attackers, supporting India's Balakot strikes.
>2008 Mumbai 26/11 Response: Mossad agents hid in RAW safe houses, sharing live Lashkar-e-Taiba handler data during siege.
>1999 Kargil War Satellites: Mossad supplied real-time imagery of Pakistani intrusions, aiding Indian military precision.
>2020 Galwan Clash Intel: Mossad intel on Chinese troop movements via satellite helped RAW anticipate PLA incursions
>1990s Kashmir Tourist Ops: Mossad agents as "tourists" gathered terror intel; RAW sheltered them after attacks, speeding full diplomatic ties.
>2021 Iran Spy Network Bust: Alleged RAW-Mossad "Project Gidon-Esha" targeted Pakistan's Gwadar via Chabahar; IRGC arrested 312 operatives.
>2024 Anti-ISIS Intel Sharing: Mossad tips helped RAW neutralize Khalistani-ISIS modules plotting attacks in India
This Mossad-R&AW partnership proves ironclad when facing Pakistan and jihadist threats, true strategic synergy! 💪🇮🇳🇮🇱
#Dhurandhar2 #dhurandhartherevengetrailer
எந்த ஊருக்காரியா இருப்பா
இந்தக்கிழி கிழிக்குறா 😂😂😂😂😂
நாறடிச்சுட்டா
விஜய் பேன்ஸ் இதை பார்ப்பதை தவிர்க்கவும் ..
இதுபோல பெண்கள் வெளியே வந்து இவனுக்கு செருப்படி கொடுக்க���ேண்டும் ..