வெங்கடேசன் மதுரை எம்பி கவனத்திற்கு
மதுரை மாநகர் ஒட்டுமொத்த சாலைகளின் நிலை இதுதான்
இதை முதலில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகராட்சியை
வலியுறுத்துங்கள்
மதுரை மாநகராட்சி மேயர் பதவியில் யாரும் இல்லை
மாநகராட்சி கமிஷனரை அல்லது மாநகராட்சி துணை மேயரிடம் வலியுறுத்துங்கள்
உளவுத்துறை கணித்திருக்க வேண்டாமா - நீதிபதி ....
~ நாச்சியப்பன் பாத்திரக்கடை-ல வாங்கி ஒருத்தன் விதவிதமா Cup ye கொடுத்து ஏமாத்திட்டு போனப்பவே ,
இந்த உளவுத்துறையின் நிலை தெரிஞ்சிருக்க வேணாமா ....
தமிழ்நாட்டில்
இந்திக்கு எதிர்ப்பு
தமிழுக்கு விலக்கு
பிற மொழிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
இதுதான் திராவிட மாடல்
தமிழ்நாட்டில் தமிழை வளர்க்கும் விதம்
கடந்த வருட அறிவிப்பு
@annamalai_k@SuryahSG