மாநில பாடத்திட்டத்தில் கூட தமிழ் கட்டாய பாடம் இல்லை ஆனால் புதிய தேசிய கல்விக் கொள்கையில் 8 வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடம்.. தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் திமுக-வே எதற்கு இந்த ஓர வஞ்சனை பல மொழிகள் கற்க அமைச்சர் மகனாக தான் இருக்க வேண்டுமா? அரசு பள்ளி மாணவர்களாக இருக்க கூடாதா?
ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் தமிழ்நாட்டின் நெல் விவசாயிகளுக்கு 52.02 கோடி செலவில் தார்பாய்கள் வழங்கப்படும் என்றார் திமுக அரசின் வேளாண் துறை அமைச்சர் கொடுத்தார்களா? #GetOutStalin
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தி��் கணியன் பூங்குன்றனின் 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற பாடல் வரிகளை எடுத்துக் காட்டிப் பேசிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி. #GetOutStalin
இந்திய விடுதலை நாள் விழா டெல்லி செங்கோட்டையில் நடந்தபோது, அதில் பேசிய பிரதமர் 'நீரின்றி அமையாது உலகு' என்ற திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசினார். #GetOutStalin