தென்காசி மாவட்ட அரசு தலைமை மருதுவமனையின் அவல நிலை 👇🏿
தூப்புறவு பணியாளர்கள் செவிலியர் ஆகிவிட்டனர்
இதை கண்டுகொள்ளுமா தென்காசி மாவட்ட நிர்வாகம் ��னித உயிர்கள் ஏளனமாக நடத்தும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகம்
இடம்: தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 37 மன நல பிரிவில்.
@CMOTamilnadu | @actorvijay | @arunraajkg @highlight
#governmenthoapital #tenkasi #TenkasiDistrict #cmvijay #VijayFails
கழக பொதுச்செயலாளர்
மக்கள் செல்வர் திரு #டிடிவி_தினகரன் அவர்களின் தலைமையில் ....
திருச்சி மாநகர் மாவட்ட கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர்
திரு #MK_குமார் அவர்களின் திருமணத்தை நடத்தி ��ைத்து மணமக்களை வாழ்த்தினார்...
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் மணமக்களே ...💐💐💐