தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களுக்கு "குரூப் 4 (2022)க்கான காலி பணியிடங்களை 10292 இல் இருந்து குறைந்தபட்சம் 15000 ஆக உயர்த்தி கலந்தாய்வை நடத்த வேண்டுதல்" தொடர்பாக இணையதள வாயிலாக கோரிக்கை வைத்தேன்..!
மே தின விடுமுறை இந்தியா முழுமைக்கும் பெற்றுத்தந்தது மதிமுக தான். உலகத் தமிழர்களுக்காக ஒலிக்கும் ஒரே குரல் வைகோவின் குரல் மட்டும்தான்- சிங்கப்பூர் முஸ்தபா.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
தேசிய பணி தேர்வுகளை மாநில மொழியில் எழுத நாடாளுமன்றத்தில் போராடி அனுமதி பெற்றுத்தந்தது வைகோ. திராவிட இயக்கத்தை தூக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்கவர் வைகோ- புலவர் புலமைப்பித்தன்.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
உலகத் தமிழர்களுக்காக ஒலிக்கும் ஒரே குரல் வைகோவின் குரல் மட்டும்தான்- சிங்கப்பூர் முஸ்தபா. 1997 ஜூலையில் நதிநீர் இணைக்க கோரி மற்றும் மதுவிலக்கு கோரியும் கன்னியாகுமரி முதல் சென்னை வரை எழுச்சி மிக்க நடைபயணம் நடத்திய இயக்கம் மதிமுக.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
மது கடைகளை மூட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடை பயணம் மேற்கொண்டவர் வைகோ. உலகத் தமிழர்களையெல்லாம் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் ஒரே தலைவர் வைகோ.என்று பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்கள் புகழாரம் பெற்ற தலைவர் வைகோ ஆவார் .
mdmk30.
#MDMK30@duraivaikooffl
ஓய்வரியா ஒலிபேழை சதிசூதரியா தமிழ்மாலை தமிழர் வாழ்விற்கு கலிங்கம் தந்த அறச்சாலை அவர் இருப்பது எங்கள் இதயசிறைச்சாலைஅவர் தான் தலைவர் வைகோ. முதன்முதலில் எம்ஜியாருக்கு நூற்றாண்டு விழா நடத்திய கட்சி மதிமுக.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
வைகோவின் வாழ்க்கை வருங்கால தலைமுறைக்கு வழிகாட்டும் வாழ்க்கை- வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் செய்தித்தொடர்பாளர் திமுக. 2011யில் பதவி ஒரு பொருட்டாக கருதாமல் மக்கள் நலனை மனதில் வைத்து தேர்தலை புறகணித்த கழகம் மதிமுக.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
2002 போராடி நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தனியார்மயமாவதை தடுத்த தலைவர் வைகோ. “இதுவரை வைகோ 4 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார் அரசியல் தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்த தலைவர் வைகோ தான்.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
எவன் ஒருவன் இந்த நாட்டுக்காக நடக்கின்றானோ அவனுக்கு பின்னால் நாளை நாடே நடக்கும்-புலவர் புலமைப்பித்தன். மே தின விடுமுறை இந்தியா முழுமைக்கும் பெற்றுத்தந்தது மதிமுகதான்.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
இலவச நுழைவு தேர்வு பயிற்சிக்கு ஏற்பாடு செய்து தொழில் நுட்ப படிப்புக்கு ஏழை மாணவ மாணவிகள் செல்வதற்கு வழிவகுத்த சாதனையாளர் வைகோ. தனக்கு பல முறை கேபினெட் பதவிகள் கிடைத்தும் அதை துச்சமென தூக்கியெறிந்து,தன் இளையோர்க்கு வழிவகை செய்தவர் தலைவர் வைகோ.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
இஸ்லாமிய ராணுவ வீரர்களுக்கு வெள்ளிக்கிழமை தொழ அனுமதி பெற்றுத்தந்தவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. VAIKO a scholar and politician- A.X.Alexander former Director General of Police Tamilnadu.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
முதன்முதலில் எம்ஜியாருக்கு நூற்றாண்டு விழா நடத்திய கட்சி மதிமுக. நெய்வேலி நிலக்கரி ஆலையை தனியார்மயம் ஆவதை தடுத்து நிறுத்தியவர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
திராவிட இயக்கத்தை தூக்கி நிறுத்தும் ஆற்றல் மிக்கவர் வைகோ- புலவர் புலமைப்பித்தன். முதன்முதலில் எம்ஜியாருக்கு நூற்றாண்டு விழா நடத்திய கட்சி மதிமுக.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
நதிநீர் இணைப்பு தனிநபர் மசோதா கொண்டு வந்த இந்தியாவின் முதல் எம் பி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ . பதவி வெறி பிடித்த அரசியல்வாதி மத்தியில் நீங்கள் மாறுபட்ட கொள்கைவாதி என்று சோம்நாத் சட்டர்ஜி மூலம் புகழ்பெற்ற தலைவர் வைகோ.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
திரையில் தான் நான் கதாநாயகன் நிஜத்தில் வைகோதான் கதாநாயகன் -நடிகர் சத்யராஜ். சூழ்கின்ற பகை முடித்து ஆள்கின்ற நிலை மலர தமிழகம் தலைநிமிர ஆதரிப்போம் மதிமுக.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
இந்தி பேசும் இந்தியா வேண்டுமா ஒன்றுபட்ட இந்தியா வேண்டுமா? முடிவு செய்துகொள்ளுங்கள் என்று நாடாளுமன்றத்தில் கேட்ட தலைவர் வைகோ. மே தின விடுமுறை இந்தியா முழுமைக்கும் பெற்றுத்தந்தது மதிமுக தான்.
mdmk30.
#MDMK30@duraivaikooffl
தற்போதைய திராவிட மாடல் ஆட்சி அமைய முக்கிய பங்காற்றியவர் தலைவர் வைகோ. “இதுவரை வைகோ 4 ஆண்டுகள் சிறையில் கழித்திருக்கிறார் அரசியல் தலைவர்களில் அதிக நாட்கள் சிறையில் இருந்த தலைவர் வைகோ தான்.
mdmk30.
#MDMK30@duraivaikooffl