சென்னையில் அதிமுக அலை ❤️
தலை பக்கம் கையை கொண்டு போனாலே, 40 பவுன்சர்களால் விரட்டியடிக்கப்படும் தலைவர்களுக்கு மத்தியில்,
தொண்டனோடு தொண்டனாய் கலந்த அதிமுக தலைவர் ❤️
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
தஞ்சாவூர் மாநகராட்சி முன்னாள் துணை மேயரும், மாநகராட்சி மாமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான திரு. K. மணிகண்டன், 20-ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. N. சரவணன், கரந்தை பகுதியைச் சேர்ந்த திரு. K. முத்துசாமி, Ex. M.C., மருத்துவக் கல்லூரி பகுதியைச் சேர்ந்த திரு. S. தில்லைநாதன், திருமதி S. சத்தியப்பிரியா, முன்னாள் அமைச்சர் திரு. வெள்ளூர் த. வீராசாமி அவர்களுடைய மகனும், வெள்ளூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு. V. மதியழகன், திரு. முத்துக்குமார். திரு. D. ரவிச்சந்திரன், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் வார்டு உறுப்பினரும், நெய்வாசல் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான திரு. K. கிருஷ்ணமூர்த்தி, நெய்வாசல் ஊராட்சியைச் சேர்ந்த திரு. R. கணேசன், விலார் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. தம்பி (எ) சோமரத்தினசுந்தரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் நேரில் சந்தித்து, தங்களை, தாய்க் கழகமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டனர்.
கரிகாலச் சோழனின் வழித்தோன்றலாய், குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் கழனிகளைச் செழிக்கச் செய்து, தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாயிகளின் உற்ற தோழனாக ஆட்சி புரிந்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#TrustAIADMK4TN
ஆபாசம், வக்கிரம் என்றால் திமுக!
திமுக என்றால் ஆபாசம், வக்கிரம்!
அதன் மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் திமுக அமைச்சர் @ManoThangaraj-ன் இந்த பேச்சு !
தவறு செய்பவர்கள் வருத்தப்படுவார்கள். அது மனித இயல்பு.
திமுக-வினர் வருந்தவோ, திருந்தவோ மாட்டார்கள். அதுவே அவர்கள் DNA!
திமுக-வினர் பேச்சுக்கு செருப்பு மாலை போட வேண்டும் என்றால், அறிவாலய வாயிற்கதவில் தான் அந்த செருப்பு மாலையை மாட்ட வேண்டும்!
#PackUpStalin
சேலம் பழைய பேருந்து நிலையத்தில் பள்ளி சிறுவர்கள் இடையே போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருக்கும் செய்தி வெளியான நிலையில், தனியார் தொலைக்காட்சி நிருபரை அடிக்கப் பாய்ந்த திமுக அரசின் காவல்துறை SSI..!!
தவறை சுட்டிக்காட்டினால், அதை விசாரிக்கவோ, திருத்தவோ வக்கில்லாமல், இப்படி செய்தி வெளியிடும் பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்துவது தான் ஸ்டாலின் ஆட்சியின் இலக்கணமா?
சிறு குழந்தைகள் பாதிக்கப்படும் விஷயத்தில் கூட சரியான முறையில் செயல்படாமல், செய்தியை இழுத்து மூட முயற்சிப்பதன் மூலம், தமிழக மக்களுக்கு இந்த விடியா திமுக அரசு சொல்ல வரும் செய்தி என்ன?
நம் பிள்ளைகளுக்கு பாதுகாப்பான, போதையில்லாத சூழலை உருவாக்க முடியாது என தன் செயல்கள் மூலம் கூறுகிறதா ஸ்டாலின் அரசு?
பத்திரிகையாளர் மீது அடிக்கப் பாய்ந்த காவல்துறை SSI மீது நடவடிக்கை எடுப்பதுடன், சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும்.
#DMKFailsTN
ஒருகட்டத்தில் ஓ.பி.எஸ்ஸை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளலாம் என எல்லோரும் தெரிவித்தார்கள்..! ஆனால, எடப்பாடி பழனிசாமி ஒரு தீர்க்கதரிசி.. தி.மு.க-வில் இணைந்த ஓ.பி.எஸ். குறித்து கே.பி.முனுசாமி கருத்து
#ADMK | #DMK | #TVK | #Sasikala | #OPS | #OPanneerselvam | #KPMunusamy | #PolimerNews
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களை, இன்று (27.02.2026), சென்னை பசுமைவழிச்சாலை உள்ள செவ்வந்தி இல்லத்தில், ஓபிஎஸ் அணியில் செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் திரு. வெல்லமண்டி நடராஜன் அவர்கள் நேரில் சந்தித்து, தாய்க் கழகமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் அரசியல் இயக்கமல்ல...
கோடிக்கணக்கான தொண்டர்களின் உணர்வு...
ஏழை எளியோரின் நம்பிக்கை...
இந்த உணர்வு இருக்கும்வரை,
இந்த நம்பிக்கை இருக்கும் வரை..
அஇஅதிமுக என்றென்றும் மக்களுக்காகவே இயங்கும்..
#வெல்லட்டும்_இரட்டைஇலை
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 1
சமூக ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் வாக்குறுதிகள் - வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 2
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் காக்கும் வகையில் மாணவர்கள் வங்கிகளில் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்