மத்திய, மாநில அரசுக்கு எதிராக இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் தொழிற்சங்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள்
பிஜேபி நாட்டுக்கு கேடு
திமுக தமிழ்நாட்டுக்கு கேடு
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. @EPSTamilNadu அவர்களை, சென்னை, பசுமைவழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் நேற்று (15.2.2024- வியாழக் கிழமை), மக்கள் நீதி மய்யம் கட்சியின் சமூக வலைதளம் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச் செயலாளர் திரு. கிருபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து, தன்னைக் கழகத்தில் இணைத்துக்கொண்டார்.
இறுதியாக சொல்கிறோம் உறுதியாக சொல்கிறோம் பாரதிய ஜனதா கட்சியோடு இனிமேல் கூட்டணி இல்லை.
- மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் "புரட்சித்தமிழர்" #எடப்பாடியார் அவர்கள்
மாண்புமிகு புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆட்சியில் அதிக பேருந்துகள் வாங்கவில்லை என்கிற அடிப்படை ஆதாரமற்ற பச்சைப்பொய்யைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் @sivasankar1ss கூறியிருப்பதற்கு கடும் கண்டனங்கள்.
மாண்புமிகு புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் 3651 பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல், இன்று வரையிலான 33 மாதங்களில் மொத்தமாக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்துகள் 100 மட்டுமே!
அமைச்சர் சிவசங்கர் அவர்களே- உங்கள் பதவியேற்பு உறுதிமொழியில் உள்ள "உண்மை- உளச்சான்று" ஆகிய வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, நீங்கள் கூறிய கூற்று பச்சைப்பொய் என்பதை பொதுவெளியில் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடரவும் @AIADMKITWINGOFL தயங்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஏப்ரலில் தான் நிறைவுபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,
பிறகு எதற்காக எந்தவித திட்டமிடலும் இன்றி "எடுத்தோம்-கவிழ்த்தோம்" என்று ஜனவரி மாதத்தில் திறந்தீர்கள்?
உள்நோக்கத்தோடு மக்கள் போராடுகிறார்கள் என்கிகிறார் போக்குவரத்துத்துறை அமைச்சர் @sivasankar1ss ,
அமைச்சர் அவர்களே அறிக- சென்னை என்பது ஒரு ஊர் அல்ல. தமிழ்நாடு முழுமைக்குமான சங்கமம். தமிழ்நாட்டின் அனைத்து மூலைகளில் இருந்தும் பிழைப்புக்கு இங்கு வருவோர் உண்டு.
வெள்ளிக்கிழமை வேலைமுடித்து சனி-ஞாயிறு தன் பிள்ளைகளை , பெற்றோரை - உற்றாரை காண கிடைக்க பெறும்
சிறு இடைவேளையில் ,அடிப்படை எதும் வசதிகள் இல்ல கிளாம்பாக்கத்திற்கு வந்துசேர்ந்தும், அங்கு 2000 பேருக்கு இரண்டு பேருந்துகள் இருக்கிறது ,
பிறகு போராட்டம் செய்யாமல் பொரி கடலையா உண்பார்கள் …?
உங்கள் சகோதரர் அல்லது உறவினர் யாரேனும் இத்தனை சிரமத்திற்கு ஆளாகி இருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
மக்களுடைய மனநிலையில் பார்த்தால் உங்கள் அறிவிலி திமுக அரசின் அவலங்கள் புரியும்!
நீங்கள் நடத்துவதுதான் மன்னராட்சி ஆயிற்றே தங்களுக்கு எப்படி புரியும்?
#கிளாம்பாக்கம்_பேரிடர்_நிலையம்
நாமக்கல்லில் இன்று நடைபெறும் இளம் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயல் வீரர்களை தேர்தல் போருக்கு ஆயத்தப்படுத்தும் புரட்சித்தமிழர், மாண்புமிகு அண்ணன் எடப்பாடியார் @EPSTamilNadu அவர்களின் மாஸ்டர் கிளாஸ் ஆலோசனை கூட்டம்...
#நாமக்கல்லில்_எடப்பாடியார்