@Thaniraman_@CMOTamilnadu ஒரு தீர்வும் நடக்காது நானும் வாணியம்பாடிகாரன் தான். இஸ்லாம் சகோதரர்கள்பொதுமக்களின் பிர்ச்சினை போராடவும் ,தீர்வுக்கு வரமாட்டார்கள். இனப்பிரச்சினை என்றால் மட்டும் தான் (சில இஸலாம் சகோதரர்கள் தவிர) வருவார்கள்.
@Thaniraman_@CMOTamilnadu திமுக கூட்டணி மூலம் இஸ்லாம் சகோதர IUML
இரண்டாம் இடம் TVK இஸ்லாம் சகோதர்
இவர்களின் பிரதான தொழில் தோல் சார்ந்த பொருட்கள் ஆகும்.
விவசாயத்தை பற்றி பேசமாட்டர்கள்.
பல்லாண்டுகளாக முறைப்படுத்த கோரிக்கை வைத்தாலும் முதலாளி ஆளும் கட்சியிக்கு ஆதரவாகி மீண்டும் பேசுவதில்லை.
@vithuran09 டேய் கேன இருபெரும் திராவிட, தேசிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை சொன்னவர்.
நம்மை கூட்டணி வைக்க வருவாங்கயில்ல, என்று கட்சி கட்சியாக சென்று ஆதரவு கேட்கல.
திமிரோடு தனித்தே நிற்கிறோம்.
நீங்க சொன்ன 0 ,திறல்நிதி என்ற அர்ப்ப அவதூறுகளை ஒதுக்கிவிட்டுநேர்மையாக உள்ளோம்.
ஒரு சம்பவம் கேளு:
பத்து வருடத்துக்கு முன்னாடி வீட்டு காலண்டர்ல நூலு போட்டுக்கிட்டு மொலுக்குனு ஒரு போட்டோ இருக்கும், யாருனு கேட்டா இதான் முருகன்னு சொல்லுவாங்க.அந்த முருகன Gym-க்கு கூட்டிட்டு போய் 6 Packs ஏத்திவிட்டு, வள்ளிக்கு பிடிக்காத நூலை அறுத்துட்டாரு,அவரு பேரு @Seeman4TN 🔥