கழகம் நெருக்கடியில் இருந்த நேரத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான #MISA_Batch-ஐ கொண்டு தொடங்கப்பட்ட நம் @dmk_youthwing , இன்றைக்கு 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
கொள்கைப் பணி-மக்கள் பணிகளைக் களத்திற்கும் காலத்திற்கும் ஏற்றார்ப் போல் முன்னெடுக்கக் காத்திருக்கும் கழக இளைஞர் அணியின் அடுத்த Innings-ஐ ஆரம்பிக்கலாமா..!
#DMKYW #47_Years_of_DMKYW
பழனி கோயில் நில விவகாரத்தில் என் பெயரை இணைத்து சில ஊடகங்கள் வெளியிட்டு வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை; ஆதாரமற்றவை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிலத்தை வாங்கியதாகக் கூறப்படுபவர்கள் யார் என்பதே எனக்குத் தெரியாது. அவர்களுடனோ, சம்பந்தப்பட்ட அறக்கட்டளையுடனோ, கிரயப் பத்திரத்துடனோ எனக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் வழியாகவே நானும் அறிந்தேன்.
கோடிக்கணக்கான மதிப்புள்ள கோயில் நிலம் பதிவு செய்யப்பட்டதை முதலில் கேள்விக்கு உட்படுத்தியதே திமுக தான்; நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தியதும் திமுக தான். மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே என் மீது வீண் வதந்தி பரப்பப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் பழனி முருகன் கோயிலுக்குச் செய்யப்பட்ட பணிகள் மக்கள் அறிந்ததே. பக்தர்களின் உரிமைகளுக்காகவும், கோயில் சொத்துகளைப் பாதுகாப்பதற்காகவும் திமுக தொடர்ந்து போராடும்.
அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. முறையான விசாரணையில் உண்மை வெளிவரும். ஆதாரம் இல்லாமல் என் மீது பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான எந்த செய்தியாக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமைச்சர் ஷாஜகான் அவர்களே நீங்கள் வேண்டுமானால் துடைத்து எரியும் துடைப்பமாக செயல்படுங்கள் 👍
திமுக தூசி அல்ல 😎
அது ஒரு வைர தூண் 🖤❤
முடிந்தால் தொட்டு பாரு
@Anbil_Mahesh
Soft Type இவரையே இப்படி மாத்திட்டாய்ங்க 👏👏
அடிச்சு ஆடுங்கனே 🔥🔥
@Udhaystalin@dmk_youthwing கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில்
#மூன்று வயது குழந்தையை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்யப்பட்டுள்ளது
திரிஷாவை தவிர தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லையா
எந்த அடிப்படை அரசியலும் நேர்மையுமற்ற கோமாளி விஜய் முதலமைச்சர் நாற்காலியில்
தலைவர் - காண்பிடென்ட் அஹ் இருங்கனு சொல்ற அவரு மொதோ காண்பிடென்ட்அஹ் இருக்காரா?
இப்படி எல்லாம் நீங்க பேசிபார்த்து எவ்வளவு நாள் ஆச்சி 🥹🥹
உங்கபேச்சா கேட்டவுடன் எங்களுக்கு அதிகமா கான்ஃபிடன்ஸ் வந்துடுச்சி 🔥🔥
மீண்டு வருவோம்
மீண்டும் வருவோம் @mkstalin🔥🔥🔥🔥🖤♥️
உண்மையிலேயே ஒடடன்சத்திரம் சக்கரபாணி ஒரு hero தான் .. பாத்துக் கத்துக்கங்கய்யா ..
முப்பது வருஷமா ஒரே எம்.எல்.ஏ 💐💐💐
@r_sakkarapani
DMK should celebrate this .. Not an easy feat ..
Please friends .. pass it on to everyone ..
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் ❤️
இது உங்களுக்கான Result மட்டுமல்ல!
👩🏫 ஆசிரியப் பெருமக்களின் கற்பித்தல் செயல்பாடு எந்தளவிற்கு வெற்றி பெற்றுள்ளது?
📑 தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன?
என எல்லாவற்றையும் மதிப்பிடுவதற்கான Result-தான் இது.
ஆகவே பதற்றம் இல்லாமல் தைரியமாக முடிவுகளை பார்ப்போம்.
வாழ்த்துகள் 💐
உடன்பிறப்பே... இந்த டுவிட்டை லைக் செய்து ஃபாலோ மட்டும் செய்யுங்கள். உடன் உங்களை ஃபாலோ செய்கிறேன். நமது தலைவர் @mkstalin அவர்களை மீண்டும் அரியணையில் அமர்த்தி #திராவிடமாடல் 2.0 ஆட்சியை ஏற்படுத்துவோம்.. @TRBRajaa 🔥