MGR கட்சி ஆரமிச்சப்பவே திமுக அழிஞ்சிருச்சுன்னானுக,
கேப்டன் தூக்கி அடிச்சப்பயும் அதான் சொன்னானுக,
கமல் டிவிய ஒடச்சப்பயும் அதான் சொன்னானுக,
போனவாரம் விச��க மாநாடு போட்டு மதுவ ஒழிச்சப்பயும் இதான் சொன்னானுக..
கேட்டு புளிச்சுருச்சு.
வி. சாலையில் இளைஞர்களை வைத்து குரளிவித்தை காட்டும் இதே தினத்தில் தான் திராவிடத்தை பரப்ப 100 இளம் படையினரை கருத்தியல் ரீதியாக தயார் செய்திருக்கிறார் அண்ணன் உதயநிதி!
திமுக என்பது தேர்தல் கட்சியல்ல அது ஒரு சமூதாய சமத்துவ இயக்கம்!!
#WATCH | லவ் ரெட்டி படக்குழு தியேட்டர் விசிட்டின்போது படத்தின் வில்லன் நடிகர் என்.டி.ராமசாமியை அறைந்த பெண்..
படத்தில் காதல் ஜோடியை பிரித்ததால் ஆத்திரத்தில் தாக்குதல்
#SunNews | #LoveReddy | #NTRamaswamy