முன்னாள் முதல்வர் தலைவர் ஸ்டாலின்
மக்களுக்கு வழங்கிய நலத்திட்டங்கள் மூலமா அனைத்து குடும்பத்திலும் ஒருவராக வாழ்கிறார்..
உன் பொண்டாட்டி புள்ளை எங்க இருக்காங்க தெரியுமா அண்ணா..??
#பொண்டாட்டி_புள்ளைய_காணோம்
@savi_vck ஏண்டி பைத்தியம் பிடிச்சிருச்சு போலா😂😂😂
ஆட்சியில் பங்கு என்றால்,
அமைச்சரவையில் இடம் பெற வேண்டும்.
அதிகாரத்தில் பங்கு என்றால், திமுக, அதிமுகவில் உள்ள டம்மி அமைச்சர்கள்,MLA, MP போல இல்லாமல்
MLA,MP, அமைச்சர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கு சேவை செய்ய வேண்டடும் 🔥
நல்ல முதிரிச்சியான தலைவர் ஸ்டாலின் 🖤❤️
நான் வெற்றி பெற திமுக தான் காரணம் அவர்கள் என்னை திட்டினாலும் பரவாயில்லை அவர்களால் தான் வெற்றி பெற்றேன் அண்ணன் வன்னியரசு...
தி.மு.க சேப்பாக்கம் தொகுதி 63 வது வட்ட செயலாளர் பிரபாகரன் , ஒரு பாதிக்கப்பட்டவரிடம் அன்பாக நடந்து கொண்ட காட்சி !
தி.மு.க வை வீழ்த்த போகிறவர்கள் இவர்கள் தான் !
தமிழ்நாடு & பெரியார் & திராவிடம் என்ற வார்த்தையை சட்ட மன்றத்தில் படிக்காமல்..
அரசியல் அமைப்பு சட்டத்தையே மீறி செயல் பட்டவர் இந்த ஆரியன் ரவி...
விஜய் சந்திக்க போறது இவரை தானா?? 🤔
சங்கீ கொண்டை கொஞ்சம் கொஞ்சமா வெளியில வருது
@actorvijay@tvkvijayhq#விஜய்_தற்குறி_கழகம்