That Hug🫂🫶
Petetion to Director #ALVijay to add this clip on #Gladiators 🙇♂️🛐
We would be able to witness ONE LAST TIME Thala - Thalapathy onscreen together 🤩
இயக்குனர் @mari_selvaraj
அதிகாரத்தில் இருப்போரின் ஆணவத்திற்கு எதிராகக் குரல் கொடுப்பதே கலைஞனின் நேர்மை என்றால்,
ஆட்சிக்கு வருவதற்கு முன் “நீட் ஒழிப்போம்” என்று வாக்குறுதி கொடுத்து, ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது அந்த வாக்குறுதியை மறந்தவர்களின் வாசலில் உங்கள் குரல் ஏன் ஒலிக்கவில்லை⁉️
அதிகாரம் மாறியவுடன் “அதிகார அடக்குமுறைக்கு எதிரான குரல்” என்று உங்கள் கலையின் நேர்மை விழித்தெழுகிறதா⁉️
எல்லாத் திசைகளிலும் ஒலிக்க வேண்டிய குரல்,வசதியான திசையில் மட்டும் ஒலித்தால், அது கலைக்கான நேர்மையல்ல; அரசியலுக்கான நடிப்பு‼️
#நடித்தது_போதும் #Stop_Drama #NEET #TVK #Vijay
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர்
திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார்.
ஏற்கனவே மேனாள் அமைச்சரும்
திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல
பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர்.
மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம்.
- வன்னி அரசு
துணைப் பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning
Thalapathy vandha thalli poyi dhaaney aaganum ❤️❤️ adhuvum one
Last time ❤️ …. Best of luck team JN …
#immortal will release in theatres on September 4th with ur support and love … @AKfilmfactory@DirMari_Chinna@thinkmusicindia