இந்தியா முழுவதும் தொடரும் மலக்குழி மரணங்களை கண்டித்து, அதன் தீவிரத்தை உணர்த்தும் விதமாக இந்து புராண கதாபாத்திரங்களை, டாக்டர் பாபாசகேப் அம்பேத்கர் வழியில் நின்று , கடவுள்களாக இருந்தாலும் மலக்குழியில் இறங்கினால் அவர்களின் நிலை என்னவாகும் என்று புனைவின் வழியாக கவிதை வாசித்தார் விடுதலை சிகப்பி. இதை புரித்துக் கொள்ளாத பட்டியலின விரோத கொள்கை கொண்ட பாஜக, இந்து பாசிச அமைப்புகளுக்கும், அவர்களின் அச்சுறுத்தலுக்கு பணிந்து வழக்கு தொடுத்திருக்கும் தமிழக காவல் துறைக்கும் கடும் கண்டனங்கள்! @CMOTamilnadu@mkstalin@tnpoliceoffl@Neelam_Culture #standwith_vidithalaisigappi
ஒரு நாளின்
24 மணி நேரத்தை உழைப்பு, ஓய்வு. உறக்கம் என மூன்று சமபங்காக பகுத்ததே மனிதகுல வரலாற்றின் மகத்தான் ஜனநாயக நடவடிக்கை,
எந்த காரணம் சொல்லியும்
இந்த சமனை குலைப்பதை ஏற்கவியலாது. தமிழ்நாடு அரசு சட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
#தென்காசி
தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இன்று 'சனநாயகம் காப்போம்' சிறுத்தைகள் அணிவகுப்பு நடைபெற்றது.
தென்காசி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 'சனநாயகம் காப்போம்' மாபெரும் சிறுத்தைகள் அணிவகுப்பு...
#சனநாயகம்காப்போம்_விசிக
மக்கள் விரோத ஃபாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளை கண்டித்து இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில்...
#BJP_PoliticalConspiracy
The one & the only brand #Thalapathy67, is proudly presented by @7screenstudio 🔥
We are excited in officially bringing you the announcement of our most prestigious project ♥️
We are delighted to collaborate with #Thalapathy@actorvijay sir, for the third time.
@Dir_Lokesh
Today's Documentory Flim screening, "INDIA : The MODI Question" organized by #AISA at #JadavpurUniversity 's parking lot.
In this screening, professors were also present. Prof Iman Kalyan Lahiri and Prof Manas Ghosh gave their valuable speech.
#BBCdocumentry