உடன்பிறப்புகளின் கோடான கோடி நன்றி அண்ணா
@saravofcl நல்லிரவு 1 மணிக்கு நீங்க வினோத்துக்காக நின்றது எங்களுக்கு நெகிழ்ச்சியை தருகிறது
@mkstalin@Udhaystalin@TRBRajaa
💥 இந்த 65 நாட்களாக எதை பற்றியெல்லாம் பேச வேண்டிதை மடைமாற்றி கொண்டிருக்கிறது என ஒரு 5 விடயங்களை பட்டியலிட்ட பத்திரிகையாளர் @APunnaivalavan அவர்கள் 🔥🔥
இனியாவது நாம் எதை பற்றி பேச வேண்டும் என சற்று சிந்தித்து பாருங்கள் மககளே 🙏
நன்றி புன்னைவளவன் சார் 🙏
நிலம் அரசிடமே உள்ளதுனு சொல்ல சொல்லுங்க
ஏதாவது ஒரு துறை அதிகாரிகள் தப்பு பன்றாங்கன்னா ஏத்துக்கலாம்
எல்லா துறைகளிலும் பல வருடமாக உள்ள அதிகாரிகளை இவர்களுது கட்சிக்கு நற்பெயர் வர பலி ஆடுகளாக மாற்றுகின்றனர்
இன்னும் பல விசயங்கள் வெளியே வரும்
@iparanthamen 🔥🔥
#WATCH | “எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று என் MLA பதவியை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்”
-திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு
#SunNews | #DMK | #TVK | #TVKVijay
ரம்மிய கடலோர பகுதியில் இப்படி ஒரு திட்டமா? - திமுக சாதனையை விளக்கிய MLA
OlympicAcademy | DMK | KatharbatchaMuthuramalingam
#Newstamil24x7#Ramanathapuram
தொடை நடுங்கி விஜய் அரசே.. பவுடர் அமைச்சரை நீக்கு...
கைது செய்..
நீங்கள் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தாலும் நாங்கள் போராடுவோம் திராவிட முன்னேற்றக் கழகத்தை அடக்க எந்த கொம்பனாலும் முடியாது
#WATCH | “நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMKProtest | #GhilliSarath