தமிழக பாடநூல் கழகத்தின் தலைவராக கல்வியாளர் லயோலா கல்லூரி உரிமையாளர் லயோலா மணியை தேர்ந்தெடுத்த தமிழக அரசிற்கு வாழ்த்துகள் .
காக்கா பிரியாணி சாப்பிட்டால் காக்கா குரல் வராம உன்னிகிருஷ்ணன் குரலா வரும் என்பது போல .
விஜய்க்கு ஓட்டு போட்டால் லயோலா மணிதான் பாடநூல் கழக தலைவரா வருவார் .
சர்வநாசம் .
40 நாள் தயாரிக்கப்பட்ட வெள்ளை வெத்து அறிக்கைக்கு அதே நாளில் 40 நிமிடத்தில் வரிக்கு வரி பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி
இதைதான் இவ்வளவு நாள் ஒட்டிட்டு இருந்தையா மொமண்ட்
திமுகவை 75 வருடம் அசையாத ஆலமரமாக நிற்க வைப்பது ஒன்றுதான்
தமிழ் மக்களுக்காகவும் தமிழ்நாட்டிற்காகவும் உழைப்பது
Truth is a revolutionary act.
Kudos @TRBRajaa
Best appreciation is from the one competitors
The real Jananayagan @mkstalin
கட்சி நிதி 120 கோடி இனி மிச்சம்னு சொன்ன தவெக அரசே ??
அந்த காசை வச்சு ஊழியர்களுக்கு சம்பளம் குடு ??
போன ஆட்சில நல்லவன் வேசம் போட்ட நீங்க
இந்த ஆட்சில ஏன் கள்ள மவுனம் ??
பதில் சொல்லுங்க தவெக அரசே
இதே நபர் திமுக அரசுக்கு எதிரா பேசும்போது Flash
இப்போ இது அனாதையா இருக்கு