@thinak_@maathorubhagan Then where to transfer d person keeping alcohol by his side in d car he was driving even without wearing d seat belt as stipulated by traffic rules?If d perceived law that “All are Equal Before d Law”,is to b Strictly Implemented d Same Punishment Ought to b Awarded to the Both😡
பச்சிளம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைச் செய்திகள் நெஞ்சைப் பிளக்கும் வேளையில், சமூக ஊடகங்களில் "Cute Pic of the day" என்று ட்ரெண்ட் செய்வது எவ்வளவு பெரிய அவலம்? மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை விட உங்களுக்கு சுய விளம்பரம் தான் முக்கியமா? ரீல்ஸ் CM -ஆக இல்லாமல், மக்களின் முதலமைச்சராகப் பொறுப்புடன் செயல்படுங்கள் குறட்டை குமாரே.
#TVKFails
@trackerdmk ஆமாம் கண்டிப்பா 3வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செஞ்சி கொலையனதை மறைக்க
இப்படி ஒரு
BR சைக்கோதனத்தை
ஸ்டாலின் இல்ல எந்த ஒரு மனிதனும் செய்யமாட்டான்டா
@imranhindu அந்த 3வயது குழந்தையை நாசம் செய்து கொன்றவனைவிட மிக மோசமான கேடுகெட்டவன்யா நீ
தயவு செய்து இந்தாளு சொந்தக்கராங்க
எல்லாம் அவங்க குழந்தைகளை பத்திரமா பார்த்துக்கோங்க
அந்த குழந்தை செத்தே போச்சு. ஆனா கலைஞர் டிவி உட்பட எல்லா ஊடகங்களும் "பாலியல் சீண்டல்", "பாலியல் தொல்லை"ன்னு செய்தி போட்டுருக்காங்க.
ஐயா! இது பாலியல் சீண்டல் இல்ல. பாலியல் வன்முறை!
@gkarthikeyan58 ராமன் அப்துல்லான்னு ஒரு படம்
இருண்டு நாயகர்களையும் டுயட் பாடல்களில் சட்டை
இல்லாமலே எடுத்துருப்பார்
உண்மையிலே பார்க்க அவ்வளவு நன்றாக இருக்கும் முக்கியமாக கரணும் அந்த ஹீரொயினும் பாடும் பாடல்
❤️
அமைச்சர் உத்தரவை மீறி டாஸ்மாக் கடையில் மதுபானங்களுக்கு ரூ.10 கூடுதல் வசூல்.. நியூஸ் தமிழ் செய்திக்குழு நடத்திய நேரடி ஆய்வில் முறைகேடு அம்பலம்!
#Erode#Tasmac#Liquorissue#Newstamil24x7
சமீபத்தில் மரியாதைக்குரிய தோழர் @MMathivadhani அவர்கள் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதை கேட்டேன். எனக்கு சிரிப்பதா? அழுவதா என்றே புரியவில்லை. மதிவதனி தோழர் எதும் தவறாக பேசவில்லை. ஆனால், அங்கு அவர் புகழ்ந்து பேசிய கிரேஸ் பானு என்பவரின் குற்றப்பிண்ணனி அறியாமல், ஒரு தவறான மேடையில் தவறான நபர்க்கு வெள்ளையடித்த நிகழ்வாக அமைந்துவிட்டது என்பதை அறிந்தே இந்த மன வருத்தம்.
கிரேஸ் பானு என்பவர் ஆதவ் அர்ஜூனாக்களை போல் அரைவேக்காட்டு அம்பேத்கர் புரிதலும், காரியவாத தலித்தியம் பேசும் ஒரு தொண்டு நிறுவன முதலாளி. ஏன் என்ற காரணங்கள்
1. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அனைவருக்குமான பால்புதுமையினர் (LGBTQ Inclusive Policy) யை வரவிடாமல் செய்தவர் இந்த கிரேஸ் பானு. சமபால் ஈர்ப்புடைய ஆண்கள் பெண்களின் தேவைக்கேற்ப சில நலத்திட்டங்களும், திருநர் மக்களுக்கான மருத்துவ உதவி மற்றும் கிடைமட்ட இடஒதுக்கீடும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் மிக தெளிவாகவே இந்த இடஒதுக்கீடு திருநர்களுக்கு மட்டுமே என்று இருந்த போதும், ஜமாத்தில் கைப்பிடியில் இருக்கும், கல்வி வாய்ப்பில்லாத அப்பாவி திருநங்கைகளிடம், இந்த இடஒதுக்கீடு சமபால் ஈர்ப்பாளர்களுக்கு செல்கிறது என்று அபாண்டமான ஒரு பொய்யை பரப்பி, பால் புதுமையினரிடையே பெருங்குழ்ப்பத்தை ஏற்படுத்தினார்.
2. பிள்ளையையும் கிள்ளிவிட்டு குழந்தையையும் ஆட்டுவது போல, திருநர்களுக்கு மட்டுமே தனி பாலிஸி வேண்டும் என்று நீதிமன்றத்திற்கு சென்று. ஒருங்கிணைந்த பாலிஸியை வரவிடாமல் தடுத்துவிட்டு., வெளிநாட்டு பயணங்களிலும், வட நாட்டிலும் தமிழ்நாடு அரசு திருநர்களுக்கு இடஒதுக்கீடு தர மறுக்கிறது என்ற பொய் பிரச்சாரத்தையும் பரப்பிவருகிறார்.
3. வானம் நிகழ்வில், திருநர்களின் இடஒதுக்கீடு குறித்து பேச மறுக்கும் பாஜகவும், திமுகாவும் ஒன்று என்று ஒரே தட்டில் வைத்து மலினப்பட்டுத்தினார்.
4. அருந்ததியர்களை இழிவாக பேசிய சீமானை, கிறிஸ்துவ/இஸ்லாமிய தமிழர்களை இழிவாக பேசிய சீமானை அழைத்து தன் பதிப்பகத்தை துவக்குகிறார்.
5. அப்படி அவர் வெளியிட்ட இரண்டு புத்தகங்களில் ஒன்று, (அய்யோத்தி கோயில் கட்டப்பட்ட காலத்தில்) அயோத்தி ராமனின் கோயிலுக்காக மகிழ்ந்து அவனை கொண்டாடும் கவிதையை கொண்ட ஒரு தொகுப்பு. மற்றொன்று, பாலியல் தொழில் செய்யாத, பிச்சை எடுக்காத தன்னை போன்ற எலிட் திருநங்கைகள் தவிர மற்ற திருநங்கைகள், திருநம்பிகள், சமபால் ஈர்ப்பாளர்கள் அனைவரையும், மலினமாக எழுதிய புத்தகம் மற்றொன்று.
6. இவர் எழுதும் அந்த புத்தகமும் இவர் எழுதியதாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் என்னுடன் இருக்கும் போது எனது கட்டுரை ஒன்றை எனது அனுமதி இன்றி தனது பெயரில் முகநூலில் பதிவிட்ட திருட்டத்தனம் கொண்டவர். நீண்ட பதிவுக̀ளை தமிழில் எழுத இவரது கணவர், ஆங்கிலத்தில் எழுதித்தர சில பார்ப்பன முற்போக்காளர்கள், இவர் படித்து முடிக்காத அந்த இஞ்சினினர் படிப்பு வீட்டுப்பாடங்களை வார இறுதி நாட்களின் வந்த எழுத்தித்தர ஒரு அப்பாவி இளைஞர் என அடுத்தவர் உழைப்பில் ஸ்டிக்கர் ஒட்டும் திருட்டு நபர் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.
7. இவை எல்லாவற்றையும் விட, சரி ஒரு தலித் திருநங்கை வளரட்டும் என்று பல வாய்ப்புகளை உருவாக்கி குடுத்த என்னையே தலித் திருநங்கை என்றும் பாராமல், இவரது அடியாள் கூட்டத்தை வைத்து என்னை அடிக்க வந்தார். வீட்டு உரிமையாளர் 4 மணிநேரம் என்னை இவரிடம் இருந்து பாதுகாத்தார். என்னை மட்டுமல்ல, இது போல் தலித் திருநங்கைகளை அவர்களது வீட்டிற்கே அரிவாள் கத்தியோடு சென்று குடும்பத்தை இழுவுபடுத்தி குன்டாஸாக செயல்பட்டவர் இந்த கிரேஸ் பானு.
இதெல்லாம் எனக்கெப்படி தெரியும்? நான் எதோ அழைத்தார்கள் போனேன் என்று கேட்கலாம். எனக்கு இருக்கும் பெரிய வருத்தமே இதுதான். திராவிட இயக்கத்தோழர்கள் எப்போதும் திருநர்களின் அனுதாபாகளாக இருப்பதோடு நின்றுவிடுகிறீர்கள். எங்கள் நலன் சார்ந்த அரசியலில் என்ன நடக்கிறது என்று கவனிப்பதேயில்லை., எங்கள் நலன் என்பது உங்களின் தீர்க்கமான அரசியல் பார்வையில் ஒரு சிறு ஊறுகாய் போலத்தான் அவதானிக்கிறீர்கள்.
மீண்டும் சொல்கிறேன். அனைவருக்குமான ஒருங்கிணைந்த கொள்கை வரைவு செயல்படுத்தப்பட்டிருந்தால், இன்று பலரும் நலன் பெற்றிருக்கமுடியும். ஒரு சில திருநருக்காவது அரசுப்பணி கிடைத்திருக்கும். அதிகாரமும், புகழும் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக ஆளும் திராவிட அரசை குறித்து மலினமாக அவதூறு பரப்பி ஒரு திட்டத்தையே செயல்பட விடாமல் தடுத்தவருக்கு புகழாரம் செலுத்துவது ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
திருநர் நலனே முக்கியம். தனிநபர் புகழ்ச்சி அல்ல. ஜெய்பீம்
@NadjaNadika@rgmlk@QCChronicles@KanimozhiDMK@DMKITwing@Dravidam_Japan@arivalayam @moderndravidan @U2Brutus_off@KariKalankiru@Srividhya_Hari@wpsdillibabu@DivShalu
@PravinTweets1 தமிழ் சினிமாவின் வரலாற்றை
பற்றி நினைவு கூறும்போதெல்லாம்
16 வயதினிலே
முன்பு பின்பு என வரிசை படுத்துவார்கள்
அப்படிப்பட்ட படைப்புகளை படைத்த இமயம் சரிந்தது
ஆழ்ந்த இரங்கல்கள்
@kalaiyalan@chennaipolice_@tnpoliceoffl இவர் பொய் சொன்னதா காலையிலிருந்து விரிச்சுவல் வல்கர்கள்
உருண்டுட்டு இருந்தானுங்களே
இப்ப
FIRபதியப்பட்டுள்ளது
இதற்கு என்ன பதில் வச்சிருக்கானுங்க
இங்க எல்லாருக்கும்
மனைவி பிள்ளைகள் இருக்கும் அவர்களுக்கு ஏதாவது ஒன்னுன்னா மனசு பதறும்
எல்லாரும்
அந்த சைக்கோ மாதிரி இருக்கமாட்டாங்கடா
Dear Friends, @galattadotcom has replied to our legal notice today and informed us officially that they have removed the offending content. TVK MLA Mrs. M.R. Pallavi made baseless and false accusations against DMK cadres, that they were responsible for the power cuts.
We will proceed further.