பால்புது (LGBTQIA+; பாலினம் மற்றும் பாலீர்ப்பு சிறுபான்மையினர்) சமூகத்தினரின் குறைகளை கேட்டு, அதைப் பற்றி பொதுவெளியில் பேசியதற்கு முனைவர் தொல் திருமாவளவன் அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். (1/4)
பெரிதும் வருந்துகிறேன்!
LGBTQ+ தோழர்களுக்கு ஒரு விளக்கம்!
--------------------------------------
கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை - வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த "மாணவர் பாராளும��்றம்" என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன். அதில் ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு. எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நே���ும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும்.
எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவண்:
தொல்காப்பியன் திருமாவளவன்.
நிறுவனர்- தலைவர், வி���ிக.
அனைத்து மட்டங்களிலும், குறிப்பாக சாதி, பால்புதுமை, அடையாளம் மற்றும் பிரதிநிதித்துவத்தின் குறுக்குவெட்டுகளில், மிகவும் முக்கியமான இந்த உரையாடலை உருவாக்க உதவ QCC ஆர்வமாக உள்ளோம். (4/4)
I was very disturbed with the video. I reached out to @VanniKural Thozhar about it. I am glad Dr. @thirumaofficial has very openly, publicly apologised for the speech.
I hope he, Vanni thozhar and other VCK leaders continue to work with us to better understand the queer struggle
Statement condemning VCK chief @thirumaofficial homophobic statement and demanding VCK’s stand on LGBTQIA+ rights, clarity on lesbian and gay persons right to dignity and self-respect
https://t.co/P1xXKwGmuF
ஒருபாலீர்ப்பாளர்கள் பற்றிய VCK தலைவர் Dr @thirumaofficial அவர்களின் கருத்துக்கு ��ண்டனம் மற்றும் LGBTQIA+ நபர்களின் உரிமைகள் குறித்த VCK கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடரபான அறிக்கை
https://t.co/ssMCpzUXLq
ஒருபாலீர்ப்பாளர்கள் பற்றிய VCK தலைவர் Dr @thirumaofficial அவர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தல் மற்றும் LGBTQIA நபர்களின் உரிமைகள் குறித்த VCK கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தல் தொடரபான அறிக்கை https://t.co/ssMCpzUXLq
Statement condemning VCK chief @thirumaofficial homophobic statement and demanding VCK's stand on LGBTQIA rights, clarity on lesbian and gay persons right to dignity and self-respect https://t.co/P1xXKwGmuF
Does a person's queer identity become a liability for them in professional settings? Why is the number of LGBTQIA+ persons who reach leadership positions so small?
@Funny_fag writes on the Herculean climb of queer professionals in leadership roles
https://t.co/j4xn1bbW8J
https://t.co/Fq58LTEbGX
An open letter to @tncpim@cpimspeak Tamil Nadu, on its statement demanding a separate policy for transgender persons in Tamil Nadu.
LGBTQIA நபர்களின் ���ரிமைகள் குறித்து குழப்பமான, முரணான அறிக்கை வெளியிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு திறந்த கடிதம் - தமிழ்நாட்டைச் சேர்ந்த பால்புது நபர்களிடம் இருந்து https://t.co/ZAzsxCYBGZ
@cpimspeak @cpimtn
AN OPEN LETTER TO CPI(M) ON ITS CONFUSING AND CONTRADICTORY STATEMENT ON LGBTQIA PERSONS’ RIGHTS from LGBTQIA+ persons in Tamil Nadu https://t.co/OdYfmfnSDZ
@cpimspeak@cpimtn
With traditional matchmaking dying. Kashmiri trans women forced to do sex work
Read the full story by Gafira Qadir, a News Inq fellow. Link
https://t.co/Rj32DhOiQC