வீரப்பெரும்பாட்டன் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின��� பிறந்தநாளையொட்டி, இன்று (23-05-2025) திருச்சியில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு, நாம் தமிழர் கட்சி சார்பாக அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.
#முத்தரையர்_சதயவிழா #Mutharaiyar
[CONCOURS] Juste envie de vous régaler pour cette rentrée, donc l’un ou l’une d’entre vous va repartir avec le nouvel iPhone 16 et un MacBook Air ! 💻

Pour participer, RT/like le tweet + follow @Domingo & @energiedusport. Tirage au sort dans 1 semaine #CollaborationCommerciale
சூரிய குல சத்திரியர் வம்சமாக போற்றப்படுபவரும்; முத்தரையர் இனத்தின் குலதெய்வக் கடவுள்களில் ஒருவருமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349-ஆவது சதய விழாவை முன்னிட்டு இன்று காலை (23.5.2024 - வியாழக் கிழமை), திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி S. வளர்மதி, கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளம், முன்னாள் அமைச்சருமான திரு. N.R. சிவபதி, கழக அமைப்புச் செயலாளர் திரு. T. ரத்தினவேல், Ex. M.P., திருச்சி புறநகர�� வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. M. பரஞ்ஜோதி, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. ப. குமார், Ex. M.P., திருச்சி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. J. சீனிவாசன், அனைத்துலக MGR மன்ற இணைச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. T.P. பூனாட்சி, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் திரு. R.P. மருதராஜா, Ex. M.P., கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் திரு. பொ���். செல்வராஜ், திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. P. கருப்பையா, பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு. N.D. சந்திரமோகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான திரு. செல்வராஜ், திரு. சந்திரசேகர், திருமதி பரமேஸ்வரி முருகன், திரு. சின்னச்சாமி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் கரூர் பாராளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள திரு.வி.வி.செந்தில்நாதன் அவர்கள் தமிழர் தேசம் கட்சியின் மேலான ஆதரவு வேண்டி நேரில் வந்திருந்து தற்போதைய மக்களவைத் தேர்தல் மற்றும் தொகுதி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார்.
பாரத தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில் கொண்டு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இடம் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் ஐந்து தொகுதிகள் என்ற நிபந்தனையுடன் தேசிய ஜனநாயக கூட்டணியினை உறுதி செய்துள்ளோம். கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்திடுவோம்.
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் அண்ணன் திரு @KKSelvakumaroff அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் நல்லாட்சி தொடர, தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார். அவருக்கு, @BJP4Tamilnadu சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், தமிழகத்திலும் நேர்மையான, ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக, வரும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் ஒருங்கிணைந்து செயல்பட அண்ணன் திரு @KKSelvakumaroff அவர்கள் உறுதி மேற்கொண்டுள்ளார்கள். தமிழர் தேசம் கட்சியின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும், நிறைவேற, @BJP4Tamilnadu என்றும் உறுதுணையாக இருக்கும்.
📣 • Mentioned you : Congratulations on winning $25,000 🏆
sending you money all day today !
- LIKE this FAST & Like YouTube Video + subscribe + comment 6 times Even if you did it before ( post proof)
👇🏽
https://t.co/k7FFOLNLEo