Feel bit stressed because of work or midweek crisis just listen to this soulful song & get motivated 🤍🍃 https://t.co/l7vBfedLNw
Here is my small edit for 3BHK
Hope u all like it
இத்தனை முறை தமிழக முதல்வர் பெயரை மட்டும் குறிப்பிட்டிருக்கும் நீங்கள் @TVKVijayHQ , ஏன் ஒருமுறைக் கூட பிரதமர் மோடி அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை?
அரசியல் எதிரியின் பெயரை குறிப்பிட்ட உங்களுக்கு உங்கள் கொள்கை எதிரியின் பெயரை குறிப்பிடுவதில் என்ன தயக்கம்!?
வருங்காலத்தில் பா.ஜ.க வுடன் நீங்கள் கூட்டணி வைப்பதில் சந்தேகம் இல்லை என்பது உங்கள் அற��க்கையிலேயே தெளிவாகத் தெரிகிறது.
“முன்னாலே த.வெ.க, பின்னாலே பா.ஜ.க — இது மக்களை ஏமாற்றும் பி-ஸ்கிரீன் அரசியல்”
#HiddenAgenda
சொன்னா புரிஞ்சுக்கங்கடா ஒரே மாறி கேப்ஷன எல்லாருக்கும் குடுத்தா ODD ஆ தெரியும்னு கூட தெரியாத அளவுக்கு தான் எங்க PR லெவல்
இவனுங்கள போய் சூர்யாவ அழிக்க 40லட்சம், SK வ அடுத்த விஜய் ஆக்க 50 லட்சம்னு LKG ல RJ பாலாஜிய CM ஆக்குற PR டீம் ரேஞ்சுக்கு பேசிட்ருகீங்க