திமுக செய்த ஒரே தப்பு தவெக ஆட்களைக் criminal-கள் போல் deal செய்யாமல் கோமாளிகளாகவும் கூத்தாடிகளாகவும் நினைத்துப் புறந்தள்ளியது தான். அதற்கான விலையை இன்று தமிழ்நாடே கட்டி அழுது கொண்டிருக்கிறது.
வீடுகளில் TV பெட்டிகளே.. திறக்கப்படாமல் இருக்கிறது.
வாசலில் விழும் News Paper, பிரிக்கப்படாமல் இருக்கிறது.
அனைவரின் கவனமும், கையளவு உலகமான,கைப்பேசியில் தான்.
இதில் நூலகமாம்.. பிரச்சார புத்தகங்களாம்.. அவற்றை வாங்கியதில் ப்ரச்சனையாம்.
கட்டிய வரி எல்லாம், இப்படிக் கரையுதே !!