ஏப்ரல் 23 – தேர்தலில் நீங்கள் அடிக்கப் போகும் அடியிருக்கிறதே, அதுதான் ரியல் அடி! இந்தியா முழுவதும் இருக்கும் காவிக்கறை துடைத்தெறியப்படும் தொடக்க அடி!
#TNWillFightTNWillWin
இந்த வெற்றி வெறும் டிரெய்லர்தான், அடுத்து நாம் பெறவிருக்கும் வெற்றிதான் மாபெரும் வெற்றி
நம்முடைய உடன்பிறப்புகள் களத்தில் இறங்கிப் பிரசார பணிகளைச் செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஐந்தாண்டு ஆட்சி எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு இந்த கடைசி 5 நாட்கள் போடும் உழைப்பும் ரொம்ப முக்கியம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#TNWillFightTNWillWin
கருப்புக் கொடி ஏற்றினால் கருப்புச் சட்டடை போட்டால் முடியுமா என்று கேட்டார்கள். இப்போது ஒரே போடாக போட்டுவிட்டோமா இல்லையா…
ஆனால், இதெல்லாம் அவர்களுக்கு போதாது. ஏப்ரல் 23 – தேர்தலில் நீங்கள் அடிக்கப் போகும் அடியிருக்கிறதே, அதுதான் ரியல் அடி! இந்தியா முழுவதும் இருக்கும் காவிக்கறை துடைத்தெறியப்படும் தொடக்க அடி! அதுவும், தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கப் போகிறது. இனிமேலாவது, தேவையில்லாமல் தமிழ்நாட்டை உரசிப் பார்க்காதீர்கள். தாங்க மாட்டீர்கள்.
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள்
#SayNoToNDA
நாடாளுமன்றத்தில் நமது உரிமைப் போராட்டம் வென்றுவிட்டது, இனி மக்கள் மன்றத்திலும் நமது வெற்றி தொடரும்! கருஞ்சட்டைப் படை காவிப் படையை வீழ்த்தும் நாள் ஏப்ரல் 23.
தமிழ்நாடா? டெல்லியா? விடை சொல்லுவோம் ஏப்ரல் 23-ல்!
வாக்களிப்பீர் உதயசூரியன்! 🌄
#VoteForDMK
தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும், உரிமைகளையும் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் தொகுதி மறுவரையறை சட்ட மசோதாவை ஒருபோதும் அனுமதிக்க மட்டோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
We will resolutely oppose the Union BJP government’s delimitation bill that seeks to curtail the representation and rights of the southern states.
Tamil Nadu will fight! Tamil Nadu will win!
#DMKinParliament
Met Karnataka Deputy CM @DKShivakumar at Delhi Airport today. Had a chat along with our INDIA alliance MPs @Jagathofficial, @thirumaofficial, and @KNavaskani, reflecting on how we stood united and took on the delimitation bill together.
உயரட்டும் கருப்புக்கொடி! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நாளை நடக்கும்.
தமிழ்நாட்டின் குரலை மதித்து ஒன்றிய அரசு பின்வாங்கவில்லை என்றால், அதற்கான விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருக்கும். இதற்காக, மிகப் பெரிய விலையை நீங்கள் கொடுக்க வேண்டி இருக்கும்!
#TNwillFightTNwillWin
அனைத்து பெண்களையும் ஈர்த்த முதலமைச்சரின் பேச்சு👌👌
Rest இல்லாம உழைக்கிற பெண்களுக்கு இந்த அரசு தருகிறார் Respect தான் உரிமைத் தொகை🙏🙏
#VoteForDMK#SayNoToNDA#ஸ்டாலின்_தொடரட்டும்