பல்வேறு வேற்றுமைகளை
உயர்வு, தாழ்வு,சுய விருப்பு,வெறுப்பு
கடந்த வர்க்க தொழிலாளி என்கின்ற
ஒற்றுமை மட்டுமே நமது உரிமைகளைப் பெற்றுத்தரும்
Apollo Tyres Ltd,chennai
நீங்கள் நடித்ததோ கெத்து- நீதான் தமிழ்நாட்டின் வெத்து!
இன்று அமைச்சர்கள் படம் பார்ப்பதை விமர்சிக்கும் திமுகவினரே…
சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல், மூன்றாம் தலைமுறை வாரிசைப் புகழ்ந்து நேரத்தை வீணடித்த Ex-MLA மூர்த்தியின் பேச்சை மறந்துவிட்டீர்களா?
கொத்தடிமை அரசியலின் முகம் அதுதான்!
சற்று முன் 🚨
நகமும் சதையுமாக இருந்த
திமுக - விசிகவினர் இடையே மோதல்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தில் திமுக - விசிகவினர் இடையே மோதல்.
இரு தரப்பினரும் மாறி மாறி கற்கள், கட்டைகள் கொண்டு தாக்கி கொண்டதால் பதற்றம்.
ஆ.ராசாவை கண்டித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம் அறிவித்த நிலையில் திமுகவினரும் போராட்டம்.
இரு தரப்பிற்கும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மோதலாக மாறியது.
அம்மா உணவகம் ராணிப்பேட்டை அவ்ளோ ஆசையா இருக்கே ♥️♥️
Thanks @CMOTamilnadu 🙏🙏🙏
பின்குறிப்பு - முன்னாள் அமைச்சர் காந்தி தொகுதி தான் இது #CMTHALAPATHYVIJAY ஆட்சியில் வந்த மாற்றம் 🔥🔥
மேயர் அறையில் முதல்வர் விஜய் படத்தை வைக்க மறுப்பு.. "உங்க ஆட்சி தான் முடிஞ்சிருச்சே.. இப்போ இவரு தான் CM.." தவெக கவுன்சிலர்கள் வாக்குவாதம்..!
#erode#mayorroom#cmvijayphoto#frame
#JustNow || கூவத்தூரில் சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்ற நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை - த.வெ.க
#TVK | #ADMK | #PolimerNews
🚨Breaking News 🚨
“₹1 கோடி மதிப்புள்ள அரசு டெண்டரில் ₹35 லட்சம் லஞ்சம் வாங்கினார்கள் திமுக,🤦🏻
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்ததாரர்கள் செயலாளர் ஹீரராஜன் பரபரப்பு பேட்டி”🔥🔥
#JustNow || பெண்களை இழிவுபடுத்தி பதிவு.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் வேகமாக சென்று காரில் ஏறிய ஆ.ராசா..
#Raja | #DMK | #Politics | #PolimerNews
திமுக ஆட்சியை விமர்சித்து பக்கம் பக்கமாக ட்விட்டர் அறிக்கை வெளியிட்டீர்களே விஜய்.
இப்போது உங்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா?
இந்த தாயை நேரில் சென்று சந்திப்பீர்களா அல்லது அவர் உங்களை சந்திக்க வர வேண்டுமா அல்லது சந்திக்கவே மாட்டீர்களா?
சின்ன பசங்க சட்டமன்ற உறுப்பினர் ஆனா என்ன செய்வாங்க ?
இதோ செய்து காட்டுறார் தாம்பரம் சட்ட மன்ற உறுப்பினர் சரத் !!
இந்த நாறி போனா ஆஸ்பத்திரியை வச்சிட்டு தான் தமிழ்நாடு சிங்கப்பூரர்ன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க !
இதோ உண்மையான மாற்றம் !!
"எவ்வளவு வச்சிருக்க.. சார் 200 ரூபாய் தான் இருக்கு.. சரி பரவால கொடு".. ஆடு விற்பனைக்கு கொண்டு சென்ற வாகனத்தை மறித்து 200 லஞ்சம் பெற்ற உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்
#Tiruppur | #Police | #Bribe | #PolimerNews