எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியும்.
பொய் சொல்லத்தான் தயாராகி வரணும்.
நாங்க சொல்லப் போறது உண்மை
அண்ணே @VigneshTvkCbe நீங்க ரெடி அங்க செந்தில் பாலாஜி சார் ரெடியா ⁉️⁉️
@DMKITwing கேட்டு சொல்லுங்க புண்ணியமா போகும் 🙏🙏
என்னதான் கட்சி பொது செயலாளர் இருந்தாலும் field work வந்துட்டா என்ன எதுன்னு பாக்காம மக்களுக்காக நிஜமா களத்துல இறங்கி வேலை செய்யுறாரு மனுஷன், அந்த வெறி கண்ணுல தெரியுது.
@BussyAnand 💥💥