..விஜய் வருகை பின்:🥳கொங்கு மண்டலத்தையே அதிர விட்ட எங்கள் தளபதி விஜய்🔥....✍️❤️👑 இந்த மாதிரி லைவ் ரோடுஷோ வீடியோ போஸ்ட் பண்றவங்களுக்கு லைப் டைம் செட்டில்மெண்ட் da 🔥🔥🔥மக்கள் ஓட அன்பு❤️ வரவேற்பு💐 ஆரவாரம்🥳கொங்கு மண்டலம் இந்த கட்சி ஓட கோட்டை அந்த கட்சி ஓட கோட்டை சொன்னவர்களுக்கு
@murugan86489868 அது அவர் personal நீ உன்னோட சூ.... மூடிட்டு இருங்க ஆறுமுகம் நீ உங்க அண்ணன் இத பத்தி பேசலாமா what bro its very wrong and worst behaviour bro 🤫😡
"தவெகவிற்கு ஐயுஎம்எல் ஆதரவளித்தது துரோகம் என்றால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க நினைத்து பேரம் பேசியது எந்த வகையில் நியாயம��? அது துரோகம் இல்லையா?"- அமைச்சர் ஷாஜகான் பேச்சு
#Shajahan | #IUML | #TVK | #EPS | #Puthiyathalaimuraitv
மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு பயிற்சி கொடுங்கன்னு சொல்ல பத்திரிகையாளர் உங்களுக்கு என்ன தகுதி இருக்கு😡😡
யாரோ போடற எலும்பு துண்ட கடிச்சிக்கிட்டு உண்மைக்கு புறம்பான செய்தி பரப்பிட்டு தமிழ்நாடு நாசம் பண்ணதே உங்கள மாதிரி பத்திரிகையாளர்கள் தான் அடுத்தவங்களுக்கு பயிற்சி கொடுன்னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் கேடுகெட்�� ஊடகங்களே😡😡
Met with the leadership of Motilink in Seoul as part of our investment outreach efforts in South Korea.
As part of Tamil Nadu’s proactive investment promotion initiatives under the leadership of Hon’ble Chief Minister Thiru C. Joseph Vijay, we highlighted the State’s strengths as a premier manufacturing destination.
Motilink, a leading manufacturer of automotive electronics and a key supplier to Hyundai and Kia, expressed keen interest in expanding their manufacturing facility in Tamil Nadu to serve its OEM partners in the Country and Globe.
Tamil Nadu’s strong automotive ecosystem, world-class infrastructure, and skilled workforce continue to attract leading global manufacturers and strengthen our position as a preferred destination for investments.
@CMOTamilnadu
#InvestInTN #MakeInTN #ThriveInTN #TamilNadu
கர்நாடகாக்கு சாமி கும்மிட போறாருன்னு நெனச்சிட்டு இருக்கானுங்க 😳
த்தா அடுத்த முறை மேகதாது அணை கட்ட நெனச்சா என்ன ஆகும்ன்னு தன்னோட பலத்தை காட்டி இருக்காரு 🥵🥵
தேவைப்பட்டால் கர்நாடகா அரசியலையும் அதிர வைப்போம் @TVKVijayHQ 🥵🥵🔥
நேற்று அறிவிப்பு... இன்று அரசாண��! 👏
சொன்னதை உடனே செயல்படுத்தும் நிர்வாகமே நல்ல ஆட்சியின் அடையாளம்.
'சிங்கப்பெண் அதிரடிப்படை'க்கு அரசாணை வெளியிட்டு 2,545 புதிய பணியிடங்களை உருவாக்கியிருப்பது வரவேற்கத்தக்க நடவடிக்கை.
👌
@CMOTamilnadu @TVKVijayHQ
Thanks to @tnpoliceoffl#முக்தார் கைது
தமிழ்நாட்டு முதலமைச்சர���யும்,
எங்கள் கட்சித் தலைவரையும்,
பெண்களையும் ஆபாசமாகவும் இழிவாகவும் பேசி அவதூறு பரப்பிய முக்தார் அகமதை கைது செய்த காவல்துறைக்கு நன்றி.