To: @Udhaystalin
தரம்கெட்ட வார்த்தையை திரு உதயநிதி நீங்கள் பயன்படுத்துவதிலேயே,
உங்களின் தரம் என்னவென்று நீங்களே பறைசாற்றுகிறீர்கள்.
திமுக தொடர்ச்சியாக உங்களின் தரத்தையும்,
உங்கள் கெட்ட குணத்தையும் வெளிப்படுத்தி,
உங்களை வரலாற்றில் நிலை நிறுத்திக் கொள்கிறீர்கள்.
இதுதான் உங்களின் 70 வருட வரலாறா திரு உதயநிதி⁉️
@Udhaystalin@mkstalin@DMKITwing
Huge Burnol moment for Rahul Gandhi. 🤣🤣🤣🤣
CM DK ShivaKumar is not only praising PM but he is also saying Jai Hind, Jai Bharat. This won’t sit well with Khangress.
#CMJosephVijay உத்தரவு ❤️🔥🫡
அரசு அதிகாரிகள் முறைகேடாக பயன்படுத்தும் கூடுதல் வாகங்களை உடனே திருப்பி அனுப்ப வேண்டும்….
மேலும் ஒரு அதிகாரிக்கு ஒரு வாகனம் மட்டுமே….💯💯💯
@SavukkuOfficial
30/07/2026 03/08/2026
தமிழக அரசியலில் சிலர் பேசும் கருத்துக்கள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கின்றன.. இன்று காவிரிக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி @Udhaystalin .. காவிரி போராட்டத்தில் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை என்றோ தமிழ்நாட்டிற்கான உரிமை கிடைக்கவில்லை என்றோ எந்தவித கவலையும் இல்லாமல்.. கேட்கவே கூசும் அளவிற்கு கொச்சையான வார்த்தைகளை. முதலமைச்சரை @CMOTamilnadu@TVKVijayHQ .. விமர்சிக்கிறோம் என்ற பெயரில்.. மோசமான உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பேசியிருப்பது கட்சி எல்லை கடந்து அனைவரும் கண்டிக்க த்தக்கது... எவ்வளவு மாற்றுக்கருத்துகள் மாற்று சிந்தனைகள் இருந்தாலும்... விமர்சிக்கும் பொழுது சிந்தனையில் ஒரு தூய்மை தேவை. சிந்தனை இவ்வளவு அழுக்காக இருந்தால்.. அது @arivalayam திமுகவிற்கு நல்லதல்ல.. அவர்கள் தரம் உயரும் என்று எதிர்பார்ப்பதிலும் நியாயம் இல்லை என்றே தோன்றுகிறது.
அரசியல் நாகரிகத்தையும் பேச்சு நாகரீகத்தையும் கடைப்பிடிப்பதே மக்கள் விரும்பும் நாகரீகம்.. மோசமாக விமர்சனம் செய்துவிட்டு சிறையில் இருப்பதையும் ஊழல் செய்துவிட்டு சிறை செல்வதையும் பெருமை என்று நினைக்கும்
இவர்களிடம் வேறு எதைத் தான் நாம் எதிர்பார்க்க முடியும்?
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News@pibchennai
India Without Congress
📍Double Decker Bridge
🚄 Vande Bharat below.
🚗 Cars speeding above.
Did you ever imagine such world-class infrastructure in India’s Tier-2 cities?
This is the New India that’s being built. 🇮🇳
#IndiaWithoutCongress
Breaking News | “தினமும் ஆஜராக வேண்டும்”
எதிர்காலத்தில் இப்படி பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ஆணை
தினமும் தூத்துக்குடி போலீஸ் முன் ஆஜராக வேண்டும்; சட்டப்பேரவை நடக்கும் நாட்களில் ஆஜராவதில் இருந்து விலக்கு
முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய வழக்கில் திமுக MLA மார்கண்டேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
DMK | Bail | CMvijay
#Markandeyan #ChennaiHighCourt
சீமான் நரி அரசியல் பற்றி பாண்டா களம் 8 பொலந்து எடுக்கிறார் 🔥
திமுகவை திருட்டு நிதி என்று சொல்லுவார் ஆனால் அதே DMK கட்சி சீர் கொடுத்தால் வாங்கிப்பாறு
விஜய் அரசியலுக்கு வர நேரம் ஏன் தம்பி அவருதான் எல்லாம்
சீமான் உண்மை முகம் தெரிஞ்சு இவரு பக்கம் போல இதனால என்ன பேச்சு
The silent star !! 👏👏
ஒரு நடிகராக .. ஆக விஜயை கொஞ்சம் பிடிக்கும் விமர்சனம் செய்தது உண்டு .. ! 🤪
விஜயின் திருமணம் கடந்த உறவு வெறுப்பு உண்டு(உண்மை என்றால்)! 😡
விஜயின் ஆன்மீக ஈடுபாடு மதிப்பிற்கு உரியது !! 🙏
ஆனால் ..
விஜயின் மௌனம் .. !
அதிகம் கவன ஈர்ப்பு பெறுகிறது 👌✅
The man who inspired me with his
“SILENCE”.. 😍😍
ஆம்
பேசுபவனை விட பேசாமல் இருப்பவர்கள் மிகச்சிறந்த அறிவாளிகள்..
இவரை பேசவில்லை பேசவில்லை என்று பல அரசியல் வாய் வியாபாரம் செய்யும் நபர்கள் கிண்டல் செய்கிறார்கள்...
ஆனால் கடந்த சில மதங்களாக மாதங்களாக இவரை கவனித்து வருகிறேன்..
தனக்கென ஒரு வழியில் எந்தவொரு தடையும் இன்றி பயணித்து கொண்டு இருக்கிறார்..
மெளனம் என்பது பேச்சின் ஆதிமூலம்..
பல இடங்களில்
பல நேரங்களில்
மெளனம் பல விதங்களில் நல்லதை செய்யும்..
ஜோசப் விஜய் பேசவில்லை என்று இன்னமும் பேசிக்கொண்டு இருப்பவர்கள் மூடர்கள் என்பதில் சந்தேகமில்லை...
ஒரு உதாரணம் சொல்றேன்
கர்நாடக சிவகுமார் கூப்பிட்டார்..
இவர் போகிறேன் என்றும் சொல்லவில்லை.. போக மாட்டேன் என்றும் சொல்லவில்லை..
தமிழகத்தில் தங்களது இருப்பை காட்டிக் கொள்ள ஆளாளுக்கு தாங்கள் அரசியல் செய்ய விஜய் கர்நாடக போக கூடாது..
விஜய் போக கூடாது என்று கூச்சல் போட்டுக் கொண்டு இருந்தார்கள்.
இவர் எப்போதும் போல மெளனம் தான்..
பார்த்தார் கர்நாடக முதல்வர் சிவக்குமார்.. இவர் மெளனம் புரியவில்லை.
நீங்கள் இப்போது வரவேண்டாம் என்று
சொல்லி விட்டார்..
குலைத்த அரசியல் பதர்கள் அடங்கி விட்டார்கள்..
மழையை கொட்டி இயற்கை இவர் பக்கம் நிற்கிறது !! 🙌
நான் நினைக்கிறேன்
முதல்வர் விஜய் அனைவரும் நினைக்கும் சராசரி சாதாரண
அரசியல் வாதி இல்லை
அவர் அனைவருக்கும் ஒரு பாடம் எடுத்துக் கொண்டு இருக்கிறார்..
பேசிக் கொண்டே இருக்கும் மூடர்களுக்கு இது புரியவில்லை
மெளனம் ஒரு மிகப்பெரிய வரம்..🙏🙏
குறிப்பு - அவருடைய பையன் சஞ்சய் தன் தந்தை ஒரு தாயுமானவன் என்பதை எதிர்க் கட்சிக்காரர்களுக்கு
நெற்றிப் பொட்டில் அடித்து தெரிவித்துவிட்டான்.
#shared
@CMOTamilnadu@TVKVijayHQ
रुचिका सिंह एक कदम आगे निकली गुमराह कर रही
गाली देने वाली 25 साल की है और माफी मांगने
वाली 15 साल की इसमें भी तथ्य सामने आ रहे
चेहरा भी अलख दाँतों में फरक है साफ नजर आ रहा
नोएडा पुलिस अच्छे से संज्ञान ले