பேச்சு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! 🔥
நாடாளுமன்றத்தில் வெறும் பெஞ்ச் தேய்க்கச் சென்றவர் அல்ல மருத்துவர் அன்புமணி ராமதாஸ். அவர் பேசும் ஒவ்வொரு முறையும் மக்களின் பிரச்சினைகளை ஆணித்தரமாக முன்வைத்து, தனது கருத்தால் தடம் பதித்து வருபவர் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
#Pmk #AnbumaniRamadoss
#NEETExam
தலைமை என்பது
கட்சிக்காக தேர்ந்தெடுக்கப்படுவது அல்லது நியமிக்கப்படுவது
தலைமை என்பது
கட்சியை வளர்க்க
உயர்த்த பாடுபடும்
தொண்டர்களை ...
மதிப்பது
மரியாதை செய்வது
அன்பு செலுத்துவது
அரவணைப்பது
அவனால் தான் நான் இருக்கிறேன் அவன் தான் கட்சியின் ஆணிவேர் என அவனுக்கு மரியாதை செலுத்துவது அவனை அங்கீகரிப்பது...
ஏதோ மேலே இருந்து குதித்த மாதிரி முதலாளித்துவ தனமான ..
பூர்ஷ்வாத்தனமான...
எண்ணங்களோடு நடந்து கொள்வது
எந்த கட்சியின் நடைமுறை விதிமுறையிலும் இல்லை
தொண்டனை மதிக்காத எந்த ஒரு இயக்கமும் வளர்ந்ததாக வரலாறு இல்லை
வாழ்விலும் தாழ்விலும்
தொண்டனை அரவணைப்பது தான்
கட்சியின் ...எக்ஸிஸ்டன்ஸ் ...
இருப்பின் ரகசியமே ....
மந்திரிகள் தலையில் கிரீடம் சூட்டிக் கொண்டிருப்பதாக
நடப்பது நடந்து கொள்வது
ஏற்க முடியாதது
தொண்டனை தவிர்க்கும்
மந்திரியும் சரி
மகேசனையும் சரி
தலைவர்களையும் சரி
கட்சி என்றும் ஏற்க கூடாது
நன்றி :-
சாணக்கியன் மற்றும் சாக்ரடீசின் சிந்தனைகளிலிருந்து எனும் புத்தகம்
@narendramodi@NitinNabin@arivalayam@TVKVijayHQ@ADMKofficial@tncpim@thirumaofficial@Seeman4TN@draramadoss@bjptamilnadu