ஒரே ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில், இருமுறை விவசாயக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்து, தமிழக உழவர்களின் வாழ்வாதாரத்தை அரணாக இருந்து காத்த வரலாற்றுச் சாதனை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மட்டுமே உரியது!
கோவையில் நடு ரோட்டில் போதையில் இளைஞர்கள் ஆட்டம், மது போதையில் பைக் ரேஸ் ஈடுபட்ட இளைஞர்கள். பொதுமக்கள் அவதி.பெண்களும் குழந்தைகளும் எதிர்பார்த்த மாற்றம்.
What Vijay Uncle, This is very wrong uncle.
திருத்தணி தொகுதி ஆர் கே பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கோ குமார் அவர்கள் செங்கடானூர் ஊராட்சி வார சந்தையில் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் 2026 தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரங்களாக கடை வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் வழங்கினார். @sukrivdharmesh@AIADMKITWINGOFL
திருவள்ளூர்_மேற்கு மாவட்டம் ஆர்கே பேட்டை மேற்கு ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சியில்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் @EPSTamilNadu அவர்களின் 2026 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை வீடு வீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது @sukrivdharmesh@GHariADMK
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி தொகுதி ஆர்கே பேட்டை ஒன்றியத்தின் மாற்றுக் கட்சி இளைஞர்கள் கழக அமைப்புச் செயலாளர் திரு @GHariADMK அவர்களின் முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர் #AIADMK@AIADMKITWINGOFL@GHariADMK
அம்மா கால்ல அப்பனும் மவனும் விழுந்தப்போ தெரியலையா டா
உங்களை எல்லாம் காலுக்கு கீழேயே வைக்கணும்னு அப்பவே அம்மாவுக்கு தெரிஞ்சு இருக்கு.
எங்க காலுக்கு கீழே தான் டா நீங்க @TVKVijayHQ#மடக்கு_ஊதி#தற்குறி_வெற்றி_கழகம்
சட்டமன்றப் பொதுத் தேர்தல் - 2026
அஇஅதிமுக முதல்கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!
1. மகளிர் நலன்: (குல விளக்குத் திட்டம்
2. ஆண்களுக்கும், மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்
3. அனைவருக்கும் வீடு: (அம்மா இல்லம் திட்டம்)
4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்
5. அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக தேர்தல் வாக்குறுதி எண் 1
"குலவிளக்கு திட்டம்"
அஇஅதிமுக ஆட்சி அமைந்தவுடன் அனைத்து குடும்ப தலைவிக்கும் மாதம் 2000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்
நான்காண்டு கால விடியா திமுக ஆட்சியில் இதுவரை 4 இலட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
இந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.
விசாரணைக் கமிஷன் குழு தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும்.
மேதகு ஆளுநர் அவர்களை சந்தித்த பின் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#CorruptionKingStalin
திருவள்ளூர் மேற்கு மாவட்டம் ஆர்கே பேட்டை ஒன்றியத்தில் அஇஅதிமுக 54 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கழக அமைப்புச் செயலாளர் திருத்தணி கோ.அரி அவர்கள் ஒன்றிய கழகச் செயலாளர் கோ குமார் ஏற்பாட்டில் புரட்சித் தலைவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்
@EPSTamilNadu
திருவள்ளூர் மேற்கு ஆர்கே பேட்டை ஒன்றியம்
மே 12ல் பிறந்தநாள் காணும் நம்மில் ஒருவர் நமக்கான தலைவர், மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
#HBDஎடப்பாடியார்
கழகப் பொதுச் செயலாளர் #புரட்சித்தமிழர் மாண்புமிகு ஐயா @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க...
திருவள்ளூர் மேற்கு மாவட்டம்
திருத்தணி தொகுதி சார்பில்
மாண்புமிகு இதயதெய்வம் டாக்டர் #புரட்சித்தலைவி_அம்மா அவர்களின் 77வது பிறந்தநாள் மாபெரும் பொதுக்கூட்டம் மிக எழுச்சியாக நடைபெற்றது.