திமுக ஆட்சியில் மறக்க முடியாத சம்பவங்கள் என்று நிறைய இருக்கிறது.
அதில் ஒவ்வொன்றாக பார்த்து வருவோம்.
முதலில் சென்னை மாநகர மேயர் கோலமாவா ?
அல்லது
பான்ஸ் பவுடரா என்பதை ஆராய்ந்த தருணம்.
இறைச்சி வெட்டும் இடத்தில் தெளிக்கப்பட்ட ப்ளீச்சிங் பவுடரில் சுத்தமாக வாசனை வரவில்லை, அது ஒரு கோலமாவு என்று நிரூபர் கேட்கும் போது அதற்கு தெனாவட்டலாக பதில் சொல்லும் முன்னாள் மாநகர மேயர் பிரியா.
திமுகவின் அழிவிற்கு இவரும் ஒரு காரணம்... 😂
பெரம்பலூர் ஆவின் பால் பண்ணை அதிகாரி முகமது உசேனிடம் முதல்வர் விஜய் படம் எங்கே என்று கேள்வி கேட்ட ஓட்டுனரை வேலையை விட்டு நீக்கிவிட்டனர்.
அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் படத்தை மாட்ட என்ன குடையுது உங்களுக்கு. புடிக்கலனா வேலையவிட்டு போங்கடா எச்சைகளா...
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay