புதுச்சேரி ஸ்ரீ வாரி திருக்கல்யாண சேவா டிரஸ்ட் சார்பில், 7-வது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற ஸ்ரீநிவாச திருக்கல்யாண உற்சவம் மற்றும் சிறப்பு பூஜையில் இன்று காலை கலந்து கொண்டு பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.
லாஸ்பேட்டையில் உள்ள சுவாமி விவேகானந்தா பள்ளியில் நடைபெற்ற இந்த தெய்வீக வைபவத்தில், மாண்புமிகு துணைநிலை ஆளுநர் அவர்களுடனும், மதிப்பிற்குரிய ராஜசபா உறுப்பினர் திரு. செல்வ கணபதி அவர்களுடனும் இணைந்து சாமி தரிசனம் செய்தது பெரும் மனநிறைவையும் ஆசிர்வாதத்தையும் தந்தது.
எம்பெருமான் ஸ்ரீநிவாசனின் அருள் அனைவருக்கும் கிடைக்கப் பிரார்த்திக்கிறேன்! 🌸🕉️
#SrinivasaKalyanam #Puducherry #Devotion #Govinda #OmNamoNarayana #Blessed #Spirituality.
புதுச்சேரி, குமரகுருபள்ளம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர்கள் இன்று தங்களை பாரதிய ஜனதா கட்சியில் (BJP) அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்! 🤝
மாநிலத் தலைவர் திரு. V.P. இராமலிங்கம் (V.P.R) அவர்கள், புதிய உறுப்பினர்களுக்குப் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி வாழ்த்தி வரவேற்றார். 💐✨
"நமது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சிப் பணிகளையும் அடித்தட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க அனைவரும் அர்ப்பணிப்போடு இணைந்து செயல்பட வேண்டும்!"
— தலைவர் V.P. இராமலிங்கம் அவர்கள் வாழ்த்துரை.
கட்சியின் வளர்ச்சிக்கு உழைக்க முன்வந்துள்ள புதிய தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!
💥
#BJP #PuducherryBJP #VPRamalingam #BJPPuducherry #NewJoining #ModiWithPuducherry #BJPFamily #புதுச்சேரி #பாஜக
ராஜ்பவன் தொகுதி பா.ஜ.க வேட்பாளராகக் களம் கண்ட எனக்கு, தோளோடு தோள் நின்று தேர்தல் பணியாற்றிய பாசமிகு சகோதர, சகோதரிகளுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் நன்றி அறிவிப்பு கூட்டம் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு, எனக்காகக் களத்தில் உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்.
@narendramodi@NitinNabin@mansukhmandviya@BlrNirmal
#Rajbhavan #BJP #BJPuducherry #Nandri #ThankYou #ElectionWork #TeamBJP #Thondan #நன்றி #ராஜ்பவன் #பாரதியஜனதாகட்சி
புதுச்சேரியின் தேர்தல் பணிகளை முடுக்கிவிட வருகை தந்துள்ள மாண்புமிகு மத்திய அமைச்சர்
திரு. Mansukh Mandaviya அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு! அவரது வருகை புதுச்சேரி மாநில பாரதிய ஜனதா கட்சிக்கு கூடுதல் பலத்தை அளிக்கிறது.
#Puducherry#BJP#MansukhMandaviya #ElectionIncharge #PuducherryPolitics
கல்விக்கு கை கொடுப்போம்! மாணவர் முன்னேற்றமே மாநிலத்தின் வளர்ச்சி!
மாணவர்களின் முகத்தில் புன்னகை பூக்கட்டும்! புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் பயிலும் 80,000 மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் ஷூ வாங்க ரூ.1,000 நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அவர்களின் வழிகாட்டுதலில், புதுச்சேரி அரசு மாணவர்களின் கல்வித் தேவைகளை நிறைவேற்றுவதில் எப்போதும் முன்னிற்கிறது.
#Puducherry #NDA #BJP #ModiWithPuducherry #EducationFirst #StudentWelfare #PuducherryEducation #GovtSchools #EducationalAid #EducationGrant
பிரதமர் திரு.@narendramodi அவர்கள் தலைமையிலான மத்திய பாஜக அரசின் இந்தியா - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஜவுளித்துறை ஏற்றுமதியில் அபார வளர்ச்சியை நோக்கி பாரதம்!
புதுச்சேரி மாநிலத்தில் பிற மொழி சமுதாய மக்கள் சந்திப்பு கூட்டம் ஜெயராம் ஹோட்டலில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இதில் நான் கலந்து கொண்டு பிறமொழி மாநிலத்து சமுதாய மக்களுடன் கலந்துரையாடிய போது மேலும் பாஜக மாநில பொறுப்பாளர் திரு @BlrNirmal அவர்கள் மற்றும் அமைச்சர்கள் திரு. @ANamassivayam அவர்கள் திரு.@JohnKumarBJP அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
@narendramodi@JPNadda@blsanthosh
Delighted to have had the opportunity to interact with Booth Level Agents of @BJP4Keralam in the BLA training program for SIR, covering 7 revenue districts of Kerala, at the BJP Palakkad East District Office today.
Glad to have shared the stage with Thiru @ckkbjp avl, State General Secretary, & Thiru @GopuBJP avl, State Vice President and other senior leaders of @BJP4Keralam
SIR is the backbone of electoral integrity. Our BLAs are on the front lines, meticulously verifying and updating voter rolls to ensure that every eligible citizen is counted and every vote matters.
@RajeevRC_X
புதுச்சேரி மாநிலம் ராஜ்பவன் தொகுதியில் உள்ள வைத்திகுப்பம் குருசுகுப்பம் பகுதியில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொகுதி கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்ட போது. மேலும் வருகின்ற காலங்களில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அனைத்தையும் சரி செய்யப்படும்
என உறுதியளித்தபோது.
@narendramodi@JPNadda@AmitShah@blsanthosh@BlrNirmal
Today, I took part in the Beneficiary Sampark organized by BJP Puducherry. I spoke among the beneficiaries and party officials about the various government schemes of the hon. Prime Minister and it's impact on the general public!
#selvaganabathy#BJP@JPNadda@blsanthosh@BlrNirmal
புதுச்சேரி பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்று உள்ளமைக்கு மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் திரு.N.ரங்கசாமி அவர்கள் என்னை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மூலம் நடத்தப்படும் "போஷன்மா" நிகழ்ச்சியில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீமந்த நிகழ்ச்சியினை எனது பாராளுமன்ற அலுவலகத்தில் ஏற்பாடு செய்தேன்.
சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் திரு.A.ஜான் குமார் அவர்கள் கலந்து கொண்டார்.
அன்புச் சகோதரி மாண்புமிகு துணைநிலை ஆளுனர் டாக்டர். @DrTamilisaiGuv அவர்களுக்கு என் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளும் வணக்கங்களும்... @BJP4Puducherry