'தசாவதாரம்' போன்ற ஒரு கதை எழுதி அதில் பத்து கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதற்கு போட்ட உழைப்பிலும் நேரத்திலும் அவரால் 7க்கும் மேற்பட்ட கமர்ஷியல் படங்களை எடுத்திருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.
பண்டிகை காலத்தில் 'மகாநதி' போன்ற சோகமான படத்தை வெளியிடுவது, ஒரு பெரிய நட்சத்திரமாக இருந்தும் முழுக்க முழுக்க நகைச்சுவை படங்களான சிங்காரவேலன், அவ்வை சண்முகி, காதலா காதலா, பஞ்ச தந்திரம், தெனாலி போன்ற படங்களில் நடித்தார். இன்றைக்கு நான்காம் நிலையில் இருப்பவர்களே தயங்கும் ஒன்றை அன்றைக்கு உச்சத்தித் இருக்கும் போது அதுவும் ரஜினி போன்ற ஒரு போட்டியாளரை வைத்துக்கொண்டு நடித்தார் கமல்
காரணம், அவரது கலைத்தாகம். எல்லா வகையிலான படங்களிலும் நடித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கலைத்தாகம். இன்னொரு விஷயம், இந்த நகைச்சுவை படங்களை எல்லாம் அவர் வெளியிடும் விதம் முக்கியமானது குருதிபுனல் போன்ற டெரரான படத்துக்கு பிறகு அவர் அவ்வை சண்முகி நடித்தார். ஹே ராமுக்கு பிறகு தெனாலி, ஆலவந்தானுக்கு பிறகு பம்மல் கே சம்பந்தம், விருமாண்டிக்கு பிறகு வசூல் ராஜா என இப்படியாக தரமான கலை-கமர்ஷியலின் உச்சமாக கமல் இருந்தார்.
கமல் நான்-கமர்ஷியல் படங்கள் இன்றளவும் வியப்புக்குரியதே. ஹே ராம் என்ற ஒற்றை படத்துக்காக அவர் உள்-புறம் இரு பக்கங்களிலிருந்தும் பிரச்சினைகளை சந்தித்தார். பார்ப்பானாக இருந்து இப்படியான படத்தை எடுப்பது, அந்த அந்த சாதி-மதத்து கதாபாத்திரத்துக்கு அந்த சாதி-மதத்தினரையே நடிக்க வைத்தது, பார்ப்பனியத்தின் முகத்தை காட்டியது என அரசியல் கலை ரீதியில் அது முக்கிய படைப்பு.
விருமாண்டி படத்துக்கும் கடும் எதிர்ப்பு. ஆனால் அந்த கடும் நெருக்கடியிலும் எந்த வித பிசிறும் தட்டாத வகையில் அந்த படத்தை எடுத்து முடித்தார் கமல்.
புது விதமான Effects மற்றும் Technologyக்களை எல்லாம் கொண்டு வரவேண்டும் என நினைப்பதே பெரிய விஷயம். வெறுமனே பணம் பார்க்க படம் எடுக்காமல் அதிலும் புதிய புதிய வகையிலான அம்சங்கள், கதைகள், காமெடி என்றாலும் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் அன்றைக்கே நான்கு வேடங்களில் ஒரு ஷாட்டில் வைக்கும் படியான படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார்.
உத்தம வில்லன் போன்ற ஒரு கதையை அவ்வளவு நேர்த்தியாக எடுத்து தந்தார். கண்டிப்பாக கமலுக்கு தெரியும் இந்த படம் இப்போது ஓடாது என்று ஆனால் சில காலங்களுக்கு பிறகு இன்றைக்கு உத்தம வில்லன் சிறந்த படைப்பாக கருதப்படுகிறது. ஓடாது என்று தெரிந்தும் வருங்காலத்துக்காக தற்காலத்தை தியாகம் செய்த கணத்தில் கமல் ஆகச்சிறந்த கலைஞன் ஆனார்.
பேசும் படம் போன்ற பேச்சே இல்லாத படம் எல்லாம் நடித்தார். எதிர்மறை கதாபாத்திரம், இறக்கும் வகையிலான கதைகள், அடிவாங்குவது போன்ற சீன்கள் என கமல் தமிழ்ச் சினிமாவுக்கு தந்தது அதிகம். அடுத்த நூற்றாண்டிலும் நிகரற்றதாக இருக்கும்.
கமல் போட்ட உழைப்புக்கு அங்கீகாரம் கிடைத்ததா என்றால் இல்லை என்மது தான் பொருள் அந்த இடத்தில் தமிழர்கள் தோல்வியடைந்தனர். தான் போட்ட உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து பல்வேறு படைப்புகளை வழங்கிய இடத்தில் கமல் கலைஞனாக வென்றார்
#InPics | Actor Shruti Haasan shared a heartfelt birthday wish for her father, Kamal Haasan, calling him the “rarest of the rare” and praising his enduring love for cinema. She also expressed her admiration for his passion, craft and zest for life.
#ShrutiHaasan#KamalHaasan #HappyBirthdayKamalHaasan #Bollywood #ShowMO #IndiaTodaySocial #ITPhotoblog
பல ஆண்டுகளாக
செய்தித்தாள்களில் இடம்பெற்ற நற்பணிப் பதிவு துணுக்குகளால்
ஆறு மாதம் சிந்தனை செய்து,15 நாட்கள் உழைத்து,தலைவர் கமல்ஹாசன் அவர்களின் உருவ படத்தை உருவாக்கி
அவரது பிறந்த நாள்
பரிசாக அளித்துள்ள
சேலம் V.ரவிகுமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
#KamalHaasan@maiamofficial
@VanathiBJP@thiruja2009 RSS தொண்டர்கள் அல்ல, அவர்கள் குண்டர்களே. அது என்ன கட்சி தொண்டர்களா.. இல்லை நாட்டுக்கு சேவை செய்த கூட்டமா. காந்தியை கொன்ற நாறா பய கூட்டம் தானே
மரியாதைக்குரிய வானதி சீனிவாசன் அவர்களுக்கு,
ஆர்.எஸ்.எஸ் குறித்து உண்மையை நாங்கள் பகிர்ந்ததும் பதறுகிறீர்கள். இதே கோவையில் தான் நானும் படித்து வளர்ந்தேன். எனது நண்பர்களும் இதே கே.கே.நாயுடு பள்ளியில் படித்து வளர்ந்தவர்கள். 38 ஆண்டுகளுக்கு முன் கோவையில் ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவ அமைப்புகள் வளர்ந்திருக்கவில்லை. அதனால் எங்களது பள்ளிக்காலங்கள் மத-சாதி வெறுப்பின்றி இருந்தன. எங்கள் பள்ளிக்காலத்தில் சாதியை சொல்லி ஆசிரியர்கள் எங்களை அழைக்கவில்லை. 'மாட்டுக்கறி உண்ணும் பழக்கத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை' அதனால் எங்கள் சகமாணவன் எவரும் சாகவில்லை.
ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்த பின்னர் இந்த பள்ளிகளில் சாதி வெளிப்படையாக கேட்கிறார்கள். பள்ளி டைரிகளில் சாதியை குறிப்பிட சொல்கிறார்கள். (அதற்கான ஆதாரங்களை நாளை வெளியிடுவோம்.)
கோவையின் கே.கே.நாயுடு, சித்ததா நாயுடு, கோபால்நாயுடு பள்ளிகளில் சாதி கேட்பதை பெற்றோர்களே தற்போது புகார் அளித்து வருகிறார்கள்.
இவையெல்லாம் எப்போதிருந்து நடக்க ஆரம்பித்தன?
எப்போது பள்ளி நிர்வாகிகள், முதலாளிகள் ஆர்.எஸ்.எஸ் அனுதாபிகளாக நீங்கள் மாற்றினீர்களோ அன்றிலிருந்து இவையெல்லாம் நடக்க ஆரம்பித்துள்ளன.
உங்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடித்தளம் சனாதனம். இந்த சனாதனத்தின் அடித்தளம் வர்ணாசிரமம். இந்த வர்ணாசிரமத்தை வரையறை செய்வது மனுஸ்மிருதி. இந்த மனுஸ்மிருதி சாதிக்கொரு நீதியை எழுதி வைத்துள்ளது. இந்த சாதிக்கொரு நீதியை உங்கள் ஆர்.எஸ்.எஸ் பள்ளி நிர்வாகிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் சொல்லித்தருகிறது . அதனால் அப்பாவி மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள். இதை அறியாத பிஞ்சு உள்ளங்கள் மரணத்தை தேடுகின்றன. ஆகவே உங்கள் அமைப்பு மாணவர்களை பிளவுபடுத்தி கொலை செய்யும் அமைப்பு என குற்றம் சாட்டுகிறோம்.
மராத்திய ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தமிழ்நாட்டில் என்ன வேலை? தமிழருக்கு ஆர்.எஸ்.எஸ் செய்த தொண்டுகளை பட்டியலிட முடியுமா? தேசத்தந்தை காந்தியடிகளை கொலை செய்தது. காமராசரை கொலை செய்ய முயன்றது, நேதாஜியை ஆங்கிலேயருக்கு காட்டிக்கொடுத்ததை தவிர ஆர்.எஸ்.எஸ் என்ன செய்துள்ளது?
வேண்டுமானால் ஒரு அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் ஆர்.எஸ்.எஸ் குறித்து பகிரங்கமாக விவாதிப்போம். முடிந்தால் உங்கள் தேசபக்தியை நிரூபியுங்கள்.
பாஜகவின் தலைவி கோவை கலெக்டரிடத்தில் கே.கே.நாயுடு பள்ளி குற்றவாளிகளுக்கு ஆதரவாக மனு அளிக்கிறார். மறுநாள் பாஜகவின் மாணவ பிரிவு ஏபிவிபி என்பது, கே.கே நாயுடு பள்ளிக்கு எதிராக போராடுவதாக நாடகம் நடத்துகிறது. இதுதான் உங்கள் ஆர்.எஸ்.எஸ்சின் முகம்.
மற்றபடி எங்கள் கருத்திற்காக மன்னிப்பு கேட்க நாங்கள் சாவர்க்கர் அல்ல, மேதகு பிரபாகரன் இனத்தவர்.
உங்கள் ஆர்.எஸ்.எஸ்சின் யோக்கியதை உலகப்புகழ் பெற்றது மேடம்!
Absolute cinema.🍿😂
Arunachal Pradesh Health Minister attempted to lecture a stadium full of youngsters on how #CockroachJantaParty is “ruining the nation.”
Instead of applause, the entire crowd broke into thunderous chants of CJP! CJP!
Backfired instantly.
@abhijeet_dipke