Abhijit Dipke praises M.K. Stalin and Pinarayi Vijayan for their exceptional work across the economy, education, and healthcare. Cites them as his favourite CMs in recent times. 🔥🔥🔥
Hon speaker @JCDPrabhakar sir, look at what your own party people doing by sharing a very sensitive issue that you have removed from அவை குறிப்பு for the same reason. உங்கள் பார்வைக்கு வந்தால் நடவடிக்கை எடுப்பேனு சொன்னீங்க, இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கேட்க வேண்டும்….😡
இன்று பேரவையில் விஜய் ஆட்சிக்கு வந்த பிறகு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் சரிவு ஏற்பட்டுள்ளதை ஊடகச் செய்தி ஒன்றை சுட்டிக்காட்டி திமுக
எம் எல் ஏ திரு. ஆஸ்டின் அவர்கள் பேசினார்… உடனே அமைச்சர் கீர்த்தனா அவர்கள் ஏதோ ஒரு வெப்சைட்டில் வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது… பணம் வாங்கிட்டு சிலர் இப்படிச் செய்தி போடுவதுண்டு என்பது போன்ற குற்றச்சாட்டை வைத்தார்… தமிழ் நாட்டின் முதலீடுகள் கடந்த 3 மாதத்தில் என்னவாக சரிந்துள்ளது என்பதை எழுதிய அந்தப் பத்திரிக்கை என்ன ? அதை எழுதியவர் யார் என்று கீழே கொடுத்துள்ளேன்…. ஊடகங்களைக் கொச்சைப் படுத்திய அமைச்சர் கீர்த்தனா மன்னிப்பு கேட்க வேண்டும்.. என் வன்மையான கண்டங்கள்
“Business Standard நாளிதழ் 1975ஆம் ஆண்டு ABP Group(100ஆண்டு பழமை வாய்ந்த செய்தி நிறுவனம்)ஆல் தொடங்கப்பட்டது. இதன் முதல் பதிப்பு கொல்கத்தாவில் வெளியானது. வணிகம், பொருளாதாரம், நிதி, பங்குச்சந்தை மற்றும் தொழில்துறை தொடர்பான செய்திகளை வழங்கும் முன்னணி ஆங்கில நாளிதழாக இது வளர்ந்துள்ளது.”
மேலும், 1997ஆம் ஆண்டு Uday Kotak தலைமையிலான Kotak குழுமம் இதை வாங்கி இன்று வரை செயலாற்றி வருகிறது
இத்துனை பாரம்பரியமிக்க ஊடகத்தில் அந்தக் கட்டுரையை எழுதியவர் ஹிமான்சி பர்த்வாஜ்…
Himanshi Bhardwaj அவர்களின் qualification மற்றும் journalist profile இதோ:
Himanshi Bhardwaj – கல்வித் தகுதி
அவர் Jawaharlal Nehru University (JNU)-யில் 2023–2025 காலகட்டத்தில் படித்துள்ளார்.
அவரது கல்வி/ஆராய்ச்சி ஆர்வம் Economics, Applied Econometrics, Policy Research ஆகிய துறைகளில் உள்ளது. குறிப்பாக International Trade மற்றும் Behavioural Economics தொடர்பான academic work-ல் ஈடுபட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் OxfordX மூலம் From Poverty to Prosperity: Understanding Economic Development என்ற பாடநெறிக்கான certification பெற்றுள்ளார்.
அவர் India–49 நாடுகளுக்கிடையிலான bilateral trade patterns குறித்து panel-data அடிப்படையிலான ஆய்வுத் திட்டத்திலும் பணியாற்றியுள்ளார்.
Journalist Profile
தற்போது அவர் Business Standard-ல் New Delhi-யை மையமாகக் கொண்டு செய்திகளை எழுதுகிறார். அவரது Business Standard author page-ல் 2026ஆம் ஆண்டின் பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அவரது முக்கிய செய்தித் துறைகள்:
Indian Economy & Economic Policy
Employment / Unemployment
Labour Market
Government Statistics
NITI Aayog
State Finances & Fiscal Policy
Industrial Growth
Trade & Economic Development
உதாரணமாக, அவர் GDP estimates, unemployment, informal sector, industrial output, state fiscal deficits, NITI Aayog policies போன்ற தலைப்புகளில் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுள்ளார்.
அவருடைய journalist profile-ஐ ஒரு வரியில் சொன்னால்
“Himanshi Bhardwaj is an economics-focused journalist at Business Standard, with an academic background in economics, applied econometrics and policy research, covering India’s economy, government policies, employment, statistics and public finance.”
அந்த கட்டுரையின் இணைப்பு கமெண்டில் கொடுத்துள்ளேன்
1,040 கோடி ரூபாயைத் தனது தனிப்பட்டச் சொத்து மதிப்பாகவும், ஏறக்குறைய 6,000 கோடி ரூபாயைக் குடும்பச் சொத்து மதிப்பாகவும் வேட்பு மனுவில் கணக்குக் காட்டியிருக்கும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோசுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் இலவச கார் வழங்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்குவதில், எந்த வருமான உச்சவரம்பும் அளவுகோலாக வைக்கப்படவில்லை.
அதேசமயம், மாதம் 20,833 ரூபாய்க்கு மேல் ஒரு குடும்பத்தின் வருமானம் இருந்தாலே அக்குடும்பத்துக்கு இலவச எரிவாயு உருளைக்கான தொகையைப் பெற தகுதியில்லை.
சூப்பரான மாற்றம்ல!