Privatisation is the only way forward. No way these employees will change even if the Govt wants to bring transparency . Don't bow down to the pressure of unions. They are the biggest culprit!! @CMOTamilnadu@VigneshTvkCbe 🙏
🚨🚨Tamil Nadu Excise Minister K. Vignesh has clarified the state's roadmap for liquor policy:
• ❌ No privatisation of TASMAC in the near future.
• 🚫 Immediate prohibition is not on the cards, but the long-term vision remains total prohibition, after creating the right social and economic environment.
• 🍺 TASMAC-attached bars will be upgraded with better ambience, improved hygiene, food safety standards, and stricter regulation to eliminate political interference.
• 💰 Reforms such as the privilege fee on distilleries and breweries are expected to generate an additional ₹800 crore for the state by plugging revenue leakages.
• ⚖️ The government also plans to tighten enforcement against MRP violations, improve empty bottle collection, revise FL2/FL3 licensing, and ensure equal procurement from all distilleries and breweries.
The Minister reiterated that the focus is on cleaning up the system, improving transparency, and reducing malpractice, while working towards the party's long-term commitment of prohibition through a phased and practical approach.
@VigneshTvkCbe@TOIIndiaNews@dt_next
தமிழகத்தின் உரிமைகளை முன்னிறுத்தி, கனிம வளங்களைப் பாதுகாக்க எடுத்துள்ள நடவடிக்கைக்காக மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்!
ஆனால், இதோடு ஒரு முக்கியமான கேள்வியையும் எழுப்ப வேண்டிய நேரம் இது.
கனிம வளங்கள் கொண்டு செல்லும் தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு நடவடிக்கை எடுத்த உடனேயே கேரள முதலமைச்சர் தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதுகிறார்.
ஆனால் தமிழக எல்லைப் பகுதிகளில் மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், கோழிக் கழிவுகள், மின்னணுக் கழிவுகள் உள்ளிட்ட குப்பைகள் சட்டவிரோதமாகக் கொட்டப்படுவது குறித்து தமிழகத்திலிருந்து மீண்டும் மீண்டும் எழுப்பப்படும் நியாயமான கவலைகளுக்கு ஏன் அதே அவசரத்துடன் பதிலளிக்கவில்லை?
நமது மக்களின் உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த இந்தக் கோரிக்கைகளுக்கு ஏன் தொடர்ந்து செவிசாய்க்கப்படவில்லை?
2025 ஜனவரியில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கூட, தமிழகத்தில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அமலாக்கக் குறைபாடுகள் குறித்து கேரள அரசிடம் கடுமையாகக் கேள்வி எழுப்பியது. இருந்தும், இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் அளவிலான உறுதியான அமலாக்கம் இன்னும் ஏன் காணப்படவில்லை?
தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள், காய்கறிகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தினமும் செல்கின்றன. ஆனால் பதிலுக்கு, நமது எல்லைப் பகுதிகள் சட்டவிரோதக் கழிவு கொட்டும் இடங்களாக மாறக் கூடாது. இதற்கு தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து, கேரள அரசிடம் வலுவான முறையில் இந்தப் பிரச்சினையை எடுத்துரைக்க வேண்டும். @CMOTamilnadu@TVKVijayHQ
இன்னொரு புறம், செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்சினை ஆறு தசாப்தங்களாகத் தீர்க்கப்படாமல் உள்ளது. நமக்குரிய நீரைப் பெற முடியாமல், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
முதலில் நமது தண்ணீர்.
முதலில் நமது மண்.
முதலில் நமது மரியாதை.
வர்த்தகம் அதற்குப் பிறகு.
@BJP4_tenkasi@BJP4TamilNadu@NainarBJP@DrLMurugan@blsanthosh
🚨🚨Dignity over profit. After 23 years,TASMAC to be privatised starting with urban areas. Bill likely to be labelled during TN Assembly. Massive Win @CMOTamilnadu@VigneshTvkCbe 🥳🎉
https://t.co/bvaFZRwXlk
சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு, சுமார் 10,000 பக்தர்களுக்காக நாள் முழுவதும் நடைபெறும் அன்னதானத்தை தொடங்கி வைக்கும் வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம்!
இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து, பக்தர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கிய “நண்பர்கள் குழு” நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்.
உடன்: பாஜக சங்கரன்கோவில் நகரத் தலைவர் திரு. உதயகுமார் அவர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள்.
அருள்மிகு சங்கரநாராயணசுவாமி மற்றும் கோமதி அம்மன் திருவருள் அனைவருக்கும் கிட்டட்டும்!
Breaking: TN Govt accords sanction to acquire land for the Mannargudi-Pattukottai New line Project which was sanctioned atleast a decade ago.
Also, Kindly expedite the Land Acquisition for other new line projects like Tindivanam-Tiruvannamalai, Chennai-Cuddalore @TVKVijayHQ 🙏🙏
Chennai doesn't have enough flight connectivity inspite it being a massive medical hub and hometown of several Tamil NRIs. Bengaluru has far better connectivity to places like Middle East & Mauritius where so many Tamils live.. @CMOTamilnadu@TVKVijayHQ
Tens of thousands from Tenkasi, Courtallam, Rajapalayam, Sivakasi and Ambasamudram blocks work or commute to Bengaluru. But not one direct train.
At South Western Railway HQ, Hubballi today. Met Shri Anil Kumar, DGM, along with the PCOM and CPTM, and submitted three petitions:
• Daily Bengaluru–Tirunelveli Express via Rajapalayam, Sankarankovil, Tenkasi
• Weekend special on the same route
• Carmelaram stoppage for 17235/17236
The demand is already there. Hope the service is, soon!
@AshwiniVaishnaw@SWRRLY@RailMinIndia@GMSRailway@drmmadurai@drmsbc@BJP4TamilNadu@blsanthosh@NainarBJP
Requesting Hon'ble CM @TVKVijayHQ@CMOTamilnadu to expedite the land acquisition since the Abeyance orders have been removed for 3 TN New line projects such as Tindivanam-Tiruvannamalai, Attipattu-Puttur & Chennai-Cuddalore🙏🙏.
It's time to execute decade old New Line Projects.
Railway minister Ashwini Vaishnaw says land acquisition is delaying key rail projects in Tamil Nadu. The ongoing projects require a total of 4,612 hectares of land. Of this, the TN Govt has acquired 1,178 hectares (26%). Plz expedite @CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna🙏
Central Govt continues to says that Key Railway Projects in Tamilnadu are held up due to delay in land acquisition**.
My humble request to TN CM @TVKVijayHQ is to conduct a review meeting on this issue & form a dedicated panel to monitor & address the TN Railway Affairs🙏🙏.
Personal opinion. But given the short duration Vignesh has been amongst the best minister in the cabinet so far. Well articulated. Looking to solve the Tasmac problem which has been haunting TN for decades now!!
அமெரிக்க மாப்ள அல்ல…
தென்காசியின், வாசுதேவநல்லூரின் மண்ணின் மைந்தன்!
எழில்மிகு தென்காசியை,
தொழில்மிகு தென்காசியாக மாற்றிக் காட்டுவோம்!
நடைமுறைக்குப் பயன்படும் தரமான கல்வி,
இளைஞர்களுக்கான நிலையான வேலைவாய்ப்பு—
இவைதான் உண்மையான விடுதலை;
இவைதான் தென்காசியின் எதிர்காலம்.
வாழ்ந்தாலும், வீழ்ந்தாலும்…
இந்த மண்ணோடும்,
இந்த மக்களோடும்
என் பயணம் தொடரும்!
This is the HSR route @CMOTamilnadu should push for.
High-speed rail is about building economic corridors, not just faster journeys.
South India especially Tamil Nadu's industrial belt must be part of India's long-term HSR vision. Connecting Chennai, Hosur, Coimbatore, Trichy, Madurai, and
Tuticorin would strengthen manufacturing,
improve logistics, boost tourism, and support exports, subject to strong demand and economic viability.
நாளைய இயக்குனர் நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த இயக்குனர்கள்:
Karthik Subbaraj: பிஸ்சா and ஜிகர்தண்டா
Nalan Kumarasamy: சூது கவ்வும்
Alphonse Puthren: நேரம் and பிரேமம்
Nithilan Saminathan: குரங்கு பொம்மை and மகாராஜா
Madonne Ashwin : மண்டேலா and மாவீரன்
Vijayakumar: உறியடி
Sri Ganesh: 8 தோட்டாக்கள்
Balaji Mohan: காதலில் சொதப்புவது எப்படி and மாரி
Ashwath Marimuthu: ஓ மை கடவுளே and டிராகன்
Bakkiyaraj Kannan : ரெமோ and சுல்தான்
Karthik Yogi: டிக்கிலோனா and வடக்குபட்டி ராமசாமி
P. Ramesh: தெகிடி
Arunraja Kamaraj: கானா
Manikandan: காக்கா முட்டை and கடைசி விவசாயி
R. Ravikumar: இன்று நேற்று நாளை and அயலான்
Ramkumar: முண்டாசு பட்டி and ராட்சசன்
S.U. Arunkumar : பண்ணையாரும் பத்மினியும்
தென்காசி தெற்கு மாவட்ட மக்களின் நீண்டநாள் கோரிக்கையை மீண்டும் மத்திய ரயில்வே அமைச்சர் @RailMinIndia திரு. அஸ்வினி வைஷ்ணவ் @AshwiniVaishnaw அவர்களிடம் வலியுறுத்தியுள்ளேன்.
வண்டி எண் 20683/20684 தாம்பரம்–செங்கோட்டை அதிவிரைவு ரயில் சேவையை வாரத்திற்கு 3 நாட்கள் என்பதிலிருந்து தினசரி சேவையாக இயக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.
தினசரி ரயில் சேவை மாணவர்கள், வேலைக்குச் செல்வோர், வணிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பெரும் பயனளிப்பதுடன், தென்காசியை டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னையுடன் மேலும் வலுவாக இணைக்கும்.
மக்களின் நீண்டநாள் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என நம்புகிறேன்.
@GMSRailway@drmmadurai
Honoured to be speaking today at the Hindu Economic Forum Tamil Nadu State Conference 2026 at IIT Madras Research Park on “MSME – Survival to Success: Semiconductor & AI Opportunities.”
India’s AI and semiconductor revolution is a once-in-a-generation opportunity. Our MSMEs must lead this transformation, not just participate in it.
Looking forward to an engaging discussion.
@iitmadras