200 முறை வெளிநடப்பு செய்தாலும் ஊடுருவல்காரர்களை வாக்காளர்களாக சேர்க்க நிச்சயம் விட மாட்டோம்.
- மாண்புமிகு திரு. @amitshah அவர்கள்
மத்திய உள்துறை அமைச்சர்
என்னுடைய குருநாதர் மதுரை கல்லூரி பேராசிரியர் ABVP முன்னாள் மாநிலத் தலைவர் மறைந்த பேராசிரியர் கே ஆர் பரமசிவன் அவர்களின் 28 ஆம் நினைவு நாளில் அவருடைய பல்வேறு பணிகளை நினைவு கூர்ந்து நினைவஞ்சலி செலுத்துகின்றேன். அவருடைய தியாகம் விரைவில் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சியாக மலரும்
இன்றைய தினம் மாலை, திருப்பூர் மாவட்டம் கண்டியன்கோவில் பகுதியில் உள்ள ஶ்ரீ அழகுமலை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று மழலை செல்வங்களை வாழ்த்தியதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
கல்வி வியாபாரமாகி வரும் இந்த காலத்தில், சமூகத்தின் வருங்கால தலைமுறையினருக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியை வழங்க வேண்டும் என்ற கொள்கையோடு செயல்பட்டு வரும் ஶ்ரீ அழகுமலை வித்யாலயா பள்ளியின் கல்வி சேவை பாராட்டுதலுக்கு உரியது. தமிழகத்தின் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான பள்ளி கல்வியும், சிறப்பான கல்லூரிகளும் அமைய வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவின் தூண்களாக அவர்களை உருவாக்க வேண்டும்.
இந்நிகழ்வில், ஶ்ரீ அழகுமலை வித்யாலயா பள்ளியின் தாளாளர் திரு.செந்தில் அவர்கள், செயலாளர் திரு.அண்ணாதுரை அவர்கள், தலைமையாசிரியர் திரு. ஶ்ரீனிவாசன் அவர்கள், துணை தலைமையாசிரியைகள் திருமதி.சௌமியா அவர்கள், திருமதி. கவிதா அவர்கள், இந்து முன்னணி மாநில தலைவர் திரு. காடேஸ்வரா சுப்ரமணியம் அவர்கள், அமைப்பாளர் திரு. ராஜேஷ் அவர்கள், மாநில பொது செயலாளர் திரு. G.S.கிஷோர் குமார் அவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"500-க்கு 495 மதிப்பெண் பெற்ற திறமையான மாணவி, ஒரு ஏழைத் தாயின் நம்பிக்கை, ஒரு மாணவியின் எதிர்காலம் என அனைத்தும் அதிகார அலட்சியத்தால் பலியாகியுள்ளது."
- தலைவர் திரு. அண்ணாமலை அவர்கள்!!😢😢😡😡
#Annamalai#DMKFailsTN#TNRejectDMK
உறவுகள் நம்முடைய ஆழமான ஏக்கங்களையும், போராட்டங்களையும் தூண்டிவிடுகின்றன. ஆனால், உண்மையான பிரச்சனை அந்த மற்றொரு நபரைப் பற்றியதே அல்ல, மாறாக நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு ஒன்றிணைதலைத் தேடுகிறோம் என்பதைப் பற்றியது என்ற போது என்ன செய்வது?
இதைப் பற்றியும் பிரத்தியேகமான இன்னும் பல தொகுப்புகளையும் ஈஷா காட்டுப்பூவின் ஜனவரி மாத இதழில் விரிவாகக் காணலாம் – சத்குருவின் புதுவருட செய்தி, பூமித்தாய் தான் பேசத் துவங்கினால் மற்றும் குருபூஜை: தெய்வீகத்தை வரவேற்கும் ஓர் அழைப்பு போன்ற தொகுப்புகள் இந்த இதழில் இடம் பெற்றுள்ளன.
இப்போது வெளியாகிவிட்டது: https://t.co/Cn5w4taOGq
#kattupoo #sadhguruTamil
பௌர்ணமி என்பது உங்களுடைய சிறந்த குணங்களை மேம்படுத்தவும், அருளுக்குப் பாத்திரமாகும் திறனை அதிகரிக்கவும், உள்முகமாகத் திரும்பவும் உகந்த நேரமாகும். பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் நிலவின் ஈர்ப்பு விசை காரணமாக, நம் உடலில் இயல்பாகவே சக்தி அதிகரிக்கிறது. ஒருவருடைய தன்மை எதுவாக இருந்தாலும், பௌர்ணமி அன்று அது மேலும் மேம்படுகிறது.
#Thaipusam #Purnima #SadhguruTamil
இன்று மதுரை மேற்கு மாவட்ட தலைவர் திரு.கு.சிவலிங்கம் அவர்கள் தலைமையில் திருமங்கலம் நகர் மண்டல் தலைவர் திரு.சசிக்குமார் மற்றும் திருமங்கலம் தெற்கு மண்டல் தலைவர் திரு.பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில், திருமங்கலம் தொகுதி வடகரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதியில், பொதுமக்கள் வசிக்கும் இடத்தில் மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையிலும், அன்றாட பணிகளில் அங்கு அமையப் பெற்றுள்ள திருமங்கலம் நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுத்திகரிப்பு மையத்தால் ஏற்படும் பிரச்சனைகளை முறையிட்டு திருமங்கலம் நகராட்சி ஆணையாளரிடம் மதுரை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் திரு.சரவணகுமார், திருமதி.இன்பராணி, மாவட்ட பொருளாளர் திரு.ராக்கப்பன், மாவட்டத் துணைத் தலைவர்கள் திரு.சின்னசாமி, மாவட்ட செயலாளர்கள் திரு.இளையராஜா, திரு.சரவணன், மாவட்ட அலுவலக செயலாளர் திரு.சரவணன், கள்ளிக்குடி கிழக்கு மண்டல் தலைவர் திரு.K.K.கிருஷ்ணன், மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி/பிரிவு மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள் மற்றும் வடகரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பாண்டியன் நகர் பகுதி மக்களுடன் மக்களாக சென்று கோரிக்கை வைத்து முறையிட்டு உடனடியாக பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மக்களோடு ஒன்றாக என்று போராட்டம் செய்யப்பட்டது.
- மதுரை மேற்கு மாவட்ட சமூக ஊடக பிரிவு.
#BJP4MaduraiWest #Madurai #Tamilnadu #BJP
100 நாள் வேலை திட்டத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில்,
‘விக்சித் பாரத் - வேலைவாய்ப்பு வாழ்வாதார உத்தரவாத இயக்க மசோதா’ -வை
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய பாஜக அரசு முன்மொழிந்துள்ளது.
மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் எஸ் எஸ் காலனி ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி கோவில் மண்டல் பகுதியில் தீவிர வாக்காளர் திருத்த பணிகளை நம்முடைய முக்கிய நிர்வாகிகளோடு ஆய்வு செய்த தருணம்.
#NainarNagendran#Annamalai