We salute you, brave sons of Mother India.
You lived for the nation and served the country with unparalleled valour.
We stand in solidarity with the bereaved families.
Extremely saddened to hear of the terror attack in Pulwama. My deepest condolence, strength and courage to the families of #CRPFJawans. #RIPBraveHearts
Deeply Saddened and heartbroken to know about the cowardly attack on #CRPFJawans convoy in #Pulwama. My heartfelt condolences to their families who have lost a son,brother,husband or a father for us.🙏
Dear all The ✅ link... https://t.co/HDbDjiSo4D Let’s show martyred #CRPFJawans families that we are there for them as they were for us.Let’s await details and give individual donation.We can reach the individuals for confirmation with the details in the link. #Bravehearts 🇮🇳
ஆந்திராவில் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு ரூ.10,000 நிதியுதவி: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு - பாட்டாளி மக்கள் கட்சி முன்வைத்த உழவர் மூலதன மானியத் திட்டம் ஏற்கனவே தெலுங்கானாவிலும், பின்னர் தேசிய அளவிலும், இப்போது ஆந்திரத்திலும் செயல்படுத்தப்படுவதில் மகிழ்ச்சி!
#BIGNEWS
தமிழகத்தில் காவிக்கொடி மேலே பறக்க பறக்க கறுப்புக் கொடி காணாமல் போகும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
https://t.co/5wMBD3FLqB | @DrTamilisaiBJP | @mkstalin
நேற்று பாகிஸ்தான் அரசால் ஆதரித்து பாதுகாக்கப்படும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு ஜெய்ஸி முகமது அமைப்பு சிஆர்பிஎஃப் ஜவான்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 க்கும் மேற்பட்ட ஜவான்கள் படுகொலை செய்யப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம்
காஷ்மீர் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் துணைராணுவப்படையினர் 40 பேர் கொல்லப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு எனது வீர வணக்கம். இதற்கு காரணமான சக்திகள் ஒடுக்கப்பட வேண்டும்.
தூத்துக்குடி : காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் கயத்தாறு அருகே சவலாபேரி கிராமத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்ரமணியன் (27) உயிரிழப்பு.
#KashmirTerrorAttack | #TerrorAttack | #Subramanian