@Gokul_151980 நாற்பது சதவீதம் என்றால் 160 சீட்டுகள் 30 சதவீதம் என்றால் 120 சீட்டுகள் 20 சதவீதம் என்றால் 80 சீட்டுகள் அல்லவா வரவேண்டும் தங்களது கணிதம் குறைபாடுகள் உள்ளன
கணக்கீட்டில் குறைபாடுகள் உள்ளன
விழுப்புரம் மாவட்டமே அதிர்ந்தது
காசுக்காக வந்த கூட்டம் அல்ல
இனத்திற்காக வந்த கூட்டம்
போராட்டத்திற்கு வருகை தந்த அனைத்து பாட்டாளி சொந்தங்களுக்கும் பாட்டாளி சமூக ஊடகப் பேரவையின் சார்பாக வாழ்த்துக்கள்
#VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு
10.5% #VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு வீழ்த்தப்பட்ட பேரினத்தை, மீட்டெடுக்க டாக்டர் அன்புமணி நடத்தும் இந்த மாபெரும் மக்கள் திரள் போராட்டம் அரச ஏகாதிபத்தியத்தை நொறுக்கி விடுதலை பெற்று தரும்
அருந்ததியர் இட ஒதுக்கீடுக்கான தரவை 339 நாட்களுக்குள் திரட்டியது பிற்படுத்தபட்டோர் ஆணையம்.
ஆனால் #வன்னியர்இடஒதுக்கீடு மட்டும் 1208 நாட்களை கடந்து சின்ன பேப்பர் அளவுக்கு கூட தகவல் தராத திமுக அரசு.
#VanniyarReservation
10.5% #VanniyarReservation#வன்னியர்இடஒதுக்கீடு உச்சநீதிமன்றமே வன்னியர் இட ஒதுக்கீட்டை உரிய தரவுகளோடு தரலாம் என்ற பிறகு, மனமின்றி கொடுக்காமல் வேறருக்கிறது திருட்டு திமுக.