ஏப்12- தென்காசியில்...
பாண்டியர்கள் உரிமை மீட்க ஒன்றுதிரள்வோம்
இழந்தது போதும் இருப்பதை காப்போம்
அறம் வளர்த்த பாண்டியர்களுக்கு அறங்காவல் குழுவில் இடமில்லையா ஏன் என்று கேட்ப்போம் வாருங்கள்அழைக்கிறார்
சமுகநீதிபுரட்சியாளர்
K.N.இசக்கிராஜாதேவர்#Tenkasiprotest #PmtEsakkirajaThevar
*கல்வி தந்தை பி.கே மூக்கையா தேவர் அவர்களின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு' ஐயா அவர்களின் நினைவிடத்திலும்' ஐயா அவர்களின் திருவுருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தேவர் இன பாதுகாவலர் திரு KN இசக்கி ராஜா தேவர் அவர்கள்...*
*உடன் - PMT போர்படை நிர்வாகிகள்..
தமிழ்நாடு அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் போராட்டத்தை தூண்டாதே சங்கரன்கோவில் சீமையில் புதியதாக கட்ட பேருந்து நிலையத்தை மாமனார் குடித்து பெயர் சூட்ட வேண்டும் உடனடியாக தமிழ்நாடு முதல்வர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் நன்றி
@ThanthiTV மாவீரர் வீரப்பனின் இருந்தால் இதை பார்த்து மிகவும் வருத்தப்பட்டு இருப்பார் சீமான் ஒரு பச்சத்தோடு தமிழுக்கு எதிரானவன் ஆனால் தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழர்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்தான் அது ஒருபோதும் நடக்காது
@Santhanakrishk @Esakkirajapmt @Mahendranpmt @MathanMath5955@DinakaranNews@VDDURAI2@News18TamilNadu உண்மை அண்ணே சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது என்று அனைவரின் பேச்சில் மட்டும் கூறக்கூடிய விஷயம் ஆனால் இந்த சட்டம் ஒருதலைபட்சமாகவும் மற்றும் ஒரு சாதியினருக்கு மட்டுமே சாத்தியமானது இவர்கள் செய்யும் தவறை சட்டம் ஏன் கண்டிக்க தவறுகிறது???
அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் தான் சார்ந்த சாதியின வசிக்கும் பகுதியில் இருக்கும் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கழித்த நபர் என்பதால் நீதிமன்றம் இந்த ஜாமீன் வழங்கியதோ
இதுவே மாற்று சமுதாயத்தில் செய்திருந்தால் நீதிமன்றத்தில் நடவடிக்கை என்ன என்பது தெரியும்
@ThanthiTV அடுத்து தமிழகத்தில் இருந்து ஒரு தானியமும் ஒரு உணவு பொருளும் கிடைக்காது தமிழகத்துக்கு உள்ள கர்நாடாக வண்டி உள்ள நுழைய முடியாது அடுத்தபடியாக நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டாம் கர்நாடகா
@Santhanakrishk PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியம் சிவகிரில் மாபெரும்பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக ஆதரவு தருக இப்படி தென்காசி வடக்கு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் பாண்டியன்
வாசுதேவநல்லூர் 🔰🔰🔰
மார்ச் 09 சிவகிரியில்...
குதிரை மீது அமர்ந்து களமாடும் பாண்டிய மண்ணில்,முக்குலத்தோரின் கல்வி பொருளாதாரம் மற்றும் மதுவினால்ஏற்றும் தீமைகள்,பெண்கள்பாதுகாப்புகுறித்தமாபெரும்கொள்கைவிளக்கபொதுக்கூட்டம்அழைக்ககிறார்சமுகநீதிபுரட்சியாளர் மூவேந்தர் வழி வந்த மீன்கொடிவேந்தர்.இசக்கிராஜாதேவர்
கதென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் அறங்காவலர் பொறுப்பிற்க்கு திட்டமிட்டு தேவரினத்தவர்களைபுறக்கணிக்கும்ஏன்திமுகமாவட்டசெயலாளரஜெயபாலன்அவர்களை இவர் ஜாதிரீதியாக நம் முக்குலத்தோர்சமுதாயத்தை புறக்கணித்துவருகிறார் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது கண்டிக்கிறோம் இது முதலமைச்சர் கவனத்திற்கு
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் அறங்காவலர் பொறுப்பிற்க்கு திட்டமிட்டு தேவரினத்தவர்களை புறக்கணிக்கும் - திமுக மாவட்ட செயலாளர் ஜெயபாலன் அவர்களை வண்மையாக கண்டிக்கிறோம்..!
பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கம்..
#Thenkasi#pmt
@Santhanakrishk தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தவில்லை என்றால் ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமுதாயம் PMT மக்கள் பாதுகாப்பு இயக்கம் தலைமையில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது இல்லை என்றால் அடுத்தபடியாக நடவடிக்கை கண்டன ஆர்ப்பாட்டமாக மாறு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் #முதலமைச்சர்
@Esakkirajapmt இந்த மாதிரி ஒரு தலைவன் இருப்பதற்கு அந்த கட்சியில் உள்ள நிர்வாகிகள்பொறுப்பாளர்கள் எல்லாரும் வெட்கப்படனும்
உடனடியாக சீமானை இந்த தமிழ்நாடு அரசின் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் இவருக்கு கொடுக்கும் தண்டனையால் இனி எந்த ஒரு நபரும் இத்தவரை செய்வதற்கு தயங்க வேண்டும்