மாமன்னர் பூலித்தேவர் ஜெயந்தி விழா
பூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர்.
To the man who is still remembered with respect, fondness, and love
To the man who instilled hope and inspiration among millions to fight against colonial oppression.
To the man who called Gandhi "Father of our Nation" for the first time.
Freedom of thought, strength in our convictions and pride in our heritage. Let’s salute our brave martyrs on Republic Day. wishes you a very Happy Republic Day!
Netaji Subhas Chandra Bose used to say that it is our duty to pay for our freedom with our blood; and we must have the strength to protect the freedom too. #NetajiSubhashChandraBose
ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரத்திருமகன், தாய்நாட்டின் மீது கொண்ட பாசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்த தேசத்தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாள் இன்று! #SubhasChandraBose