ஹிந்து மதத்தை அழிக்க நினைத்த சக்திகள் உண்டு.
ஆனால் ஹிந்து மதம் அழிந்ததாக வரலாறு இல்லை.
அதை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்ததாக வரலாறு!
- கவியரசர் கண்ணதாசன்
கடவுளையும் புராணங்களையும் கேலி செய்வதற்காக ஹிந்து மத நூல்கள் அனைத்தையும் படித்தேன்.
ஆனால் கம்பனைப் படிக்கப் படிக்க கம்பனுக்கு அடிமையானேன்.
புராணங்களில் உள்ள தத்துவங்களைப் படிக்கப் படிக்க கடவுளுக்கு அடிமையானேன்."
- கவியரசர் கண்ணதாசன்
"வாழ்க்கை எதிலே ஓடிக்கொண்டிருக்கிறது?
ஆசையிலும் நம்பிக்கையிலுமே ஓடிக்கொண்டிருக்கிறது.
சராசரி மனிதனை ஆசைதான் இழுத்துச் செல்கிறது.
அவன் தவறுக்கெல்லாம் அதுவே காரணமாகிறது.
'வேண்டும்' என்கிற உள்ளம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
'போதும்' என்கிற மனம் சாகும் வரை வருவதில்லை.
- கவியரசர்
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம🙏
முதல் முதலாக வீடியோ மூலமாக பேசி பதிவு செய்துள்ள���ன்
உறவுகள் அனைவரும் பகிர்ந்து ஆதரவு அளியுங்கள்..
வேம்பு குச்சி மூலிகை பற்பொடி கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்
1,வாய் நாற்றத்தை போக்கும்.
2,பல் வலி குறையும்
3 பற்கள் ஆட்டம் நிற்கும்
பற்கள�� முழுவதும் பாதுகாக்கும்
குண்டி காய் கற்பம்
சிறுநீரக செயலிழப்பு
சிறுநீர் தொற்று
யூரியா கூடுதல்
கிரியேட்டின கூடுதல்
யூரிக் ஆசிட் கூடுதல்
பிளட் பிரஷர் கூடுதல்
இவைகளை மூன்று மாதங்களில் சரிசெய்யும் சூரணம்
கிடைக்கும்.
சதுரகிரிக்கு போவோமா?
சதுரகிரி மலை என்றாலே அபூர்வ சக்தி கொண்ட மூலிகைகள் உள்ள ஒரு வனம்.
இங்கு உள்ள சிவனை தரிசிக்க வேண்டுமான��ல் சுமார் 7 மலைகள் தாண்டி சென்றால் தான் தரிசிக்க முடியும்.
மலை அடிவாரத்தில் தான் தாணிப்பாறை என்று ஒரு இடம் உள்ளது.
இங்கு தான் நாம் மலை ஏற்றத்துக்கு
ஆரம்பமாகும் இடம்.இங்கிருந்தே நமக்கு மற்ற சாமிகள் தரிசனம் ஆரம்பித்து விடும்.
முதன் முதலில் சதுரகிரி வருபவருக்கு மலை ஏறுதல் சற்று கடினமாக தான் இருக்கும்.
ஆனால் இந்த கோயிலுக்கு வந்து சென்றால் கிடைக்கும் ஒரு நிம்மதி சந்தோஷம் திர��ப்தி வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது.
சதுரகிரி தரிசனத்தை முடித்து விட்டு
வரும் வழியில் 10 கி.மீ தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்அத்திமலை காடு உள்ளது . இங்கு மிக சக்தி வாய்ந்த
வல்லப்பழழம் கருப்பசாமி கோயில் உள்ளது.
மேலும் இங்கிருந்து 20 கி.மீ தொலைவில் மிக பிரபலமான ஆண்டாள் திருக்கோயில் இங்கு அமைந்துள்ளது.
அங்கிருந்து 2 கி மீ தொலைவில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் திருவண்ணாமலை என்னும் இடத்தில் வெங்கடாசலம் திருக்கோயில் அமைந்துள்ளது.
அங்கிருந்து 2 கி.மீ தொலைவில் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.
வாருங்கள் இங்கு உள்ள அனைத்து தெய்வங்களையும் தரிசிக்க ஒரு வாய்ப்பு.
வைத்தியர்
யோகி ஜெயக்குமார்
சதுரகிரி
9786826994
கடவுளையும் புராணங்களையும் கேலி செய்வதற்காக ஹிந்து மத நூல்கள் அனைத்தையும் படித்தேன்.
ஆனால் கம்பனைப் படிக்���ப் படிக்க கம்பனுக்கு அடிமையானேன்.
புராணங்களில் உள்ள தத்துவங்களைப் படிக்கப் படிக்க கடவுளுக்கு அடிமையானேன்."
- கவியரசர் கண்ணதாசன்
👉தலைமுடி உதிர்வை நிறுத்தும்
தலை முடி அடர்த்தியாக வளரும்
பொடுகு தொல்லை நீங்கும்
செம்பட்டை முடி கருமையாக மாறும்
இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஹேர் ஆயில் கிடைக்கும்
ஆண் பெண் இருபாலரும் பயன்படுத்தலாம்
தொடர்புக்கு:
வைத்தியர்
யோகி ஜெயக்குமார்.smp
9786826994
9360704549
வேம்பு குச்சி மூலிகை பல் பொடி தயாராக உள்ளது..
தேவைப்படும் உறவுகள் கொரியர் மூலமாக பெ��்றுக் கொள்ளலாம்.
நட்புகள் தயவுசெய்து இதை பகிருங்கள்..
கெமிக்கல் பேஸ்ட் களை விட்டுவிட்டு
இயற்கைகளுக்கு மாறுங்கள் நட்பு உறவுகளே
வாட்ஸ் அப். 9786826994
சர்க்கரை நோயை ஓட ஓட விரட்டும்
50 மூலிகைகள் சேர்த்த
"போகர் சர்க்கரை கொல்லி சூரணம்"
கிடைக்கும்
கூரியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்
தொடர்பு எண்.9786826994,9360704549
சிறுநீரககல்லடைப்பு,மூலம் பவுத்திரம்,சர்க்கரைவியாதி,
ரத்தழுத்தம், இருதயஅடைப்பு
சிறுநீரகசெயலிழப்பு, இது போன்ற அனைத்து வியாதிகளையும் பாரம்பரிய முறையில் குணப்படுத்தப்படும்
என்னுடைய நண்பர் கருணாநிதி ஒரு சரியான அரசியல்வாதி!
தொழிலாளர்களையும், அவர்கள் ரத்தம், நரம்புகளையும் பற்றித் துள்ளும் தமிழில் கட்டுரைகள் தீட்ட���வார்.
அவரிடம் ஊழியம் பார்ப்பவர்களுக்கு மிகக் குறைந்த அளவு சம்பளமே கொடுப்பார்.
- கவிஞர் கண்ணதாசன்
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கென்றே ஒரு தனித்தமிழ் நடை உண்டு.
அண்ணாத்துரையின் நடையைப் பின்பற்றி, எல்லோருமே ஒரே மாதிரி 'துள்ளு தமிழ்' எழுதுவார்கள்.
எழுதியவரின் பெயரை எடுத்துவிட்டுப் பார்த்தால் யார் எழுதியதென்றே தெரியாது.
அவற்றில் எதையும் நான் படித்ததில்லை."
- கவிஞர் கண்ணதாசன்
வாழ்க்கையில் நீ எந்தச் சாலையில் போனாலும் சரி, எதிர்ப்படும் மகிழ்ச்சியிலோ, துன்பத்திலோ நீ இறைவனின் எதிரொலியைக் கேட்கிறாய்.
அந்த எதிரொலியில் ஹிந்து மதத்தின் சாரத்தைக் காண்கிறாய்!
- கவிஞர் கண்ணதாசன்
கடவுளையும் புராணங்களையும் ��ேலி செய்வதற்காக ஹிந்து மத நூல்கள் அனைத்தையும் படித்தேன்.
ஆனால் கம்பனைப் படிக்கப் படிக்க கம்பனுக்கு அடிமையானேன்.
புராணங்களில் உள்ள தத்துவங்களைப் படிக்கப் படிக்க கடவுளுக்கு அடிமையானேன்."
- கவிஞர் கண்ணதாசன்