ஹிந்தி மொழி அனுமதித்தால் மாநில மொழி அழிந்துவிட்டன என்று கூறும் திராவிடம் ஆங்கில மொழி அனுமதித்து எத்தனை ஆண்டுகள் ஆகியும் மாநில மொழி அழியா காரணம் என்ன விளக்க முடியுமா மாநில மொழியை அளிக்கும் ஹிந்தியை எதற்கு தனியார் பள்ளியில் மட்டும் அனுமதி அளித்து உள்ளீர்கள்
@Unmai_Kasakkum திராவிடம் என்ன கண்டு பிடித்தது 3 ரூபாய்க்கு சுத்தம் செய்த கழிவறையை 364 ரூபாய்க்கு தனியாருக்கு தாரை வார்த்த செயலா 1000 கொடுத்து விட்டு 10000 வசூல் செய்யும் செயலா
@jaya2016maha பெரியாரை கொண்டாடும் திமுக அதே பெரியார் கருணாநிதி மூன்று மனைவிகளை விட்டு கொடுத்து கூட அரசியல் செய்வான் என்று சொன்ன தலைவரை கொண்டாடுகிரீர்களே இது எந்த வாய்
மோடிதான் தனியார் நலன் விரும்பி என்று ஸ்டாலின் கூறுகிறார் இன்று சென்னை கடற்கரை சுத்தம் செய்யும் ஒப்பந்த புள்ளி உத்தேசமாக 7 கோடி யாருக்கு வழங்கி உள்ளார்கள் கழிப்பறை சுத்தம் 3 சுத்தம் செய்த நிலையில் இன்று 364 வழங்கியது யார் ஸ்டாலின் அரசா இல்லையா
@VSK_Talks திமுக காரண செய்தால் பப்பே சிஸ்டம் அதுவே மற்றவர் ���ெய்தால் விமர்சனம் செய்வதா உங்க கட்சியை பாருங்க அவர்கள் மேல் போலி அக்கறை கொள்ளாதீர்கள் அரசு அலுவலர்கள் வேலை நிறுத்தம் செய்து கொண்டு உள்ளது அவர்களின் மேல் உங்க அக்கறை காட்ட��்கள் அதுதான் உண்மையான அரசு ஆகும்
@arivalayam திமுக வால் பிஜேபி இடம் நிதி பெற கைலாக தனத்தை அவர்களே ஒப்பு கொள்வது போல பதிவுகள் போடுகின்றனர் பின் உங்களுக்கு எதற்கு ஆட்சி நீங்களே விலகி கொள்ளுங்கள் அதைவிடுத்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டி மற்றவர்கள் தயவை தேடுவது திமுகவுக்கு இழுக்கு அல்லவா
@shanmugamchin10 காசுக்காக பிழைப்பு அரசியல் செய்யும் நீங்கள் மற்றவர்களை குறை கூற கூடாது அதே கட்சியில் இருந்து கல்வி நிதி பெற்று கொடுத்து இருக்க வேண்டும் அதை செய்ய வில்லை நாளை தாவெகா ஒன்று செய்தால் அங்கு இருந்து விலகி விடுவீர்கலா
@SVESHEKHER பிஜேபி கட்சி சந்தோச பட நீங்க ஆசை படவெண்டியதில்லை மாறாக வரிகள் க��்டணம் கழிப்பறை சுத்தம் ஒப்பந்தம் இது போல நடவடிக்கைகளில் திராவிடம் மவுன விரதம் இருந்தால் மக்கள் சந்தோஷப்படுவார்கள் அதை செய்வீர்களா திராவிடர்கள்
@jaya2016maha மொழிப்போர் உருவான காலத்தில் தமிழகத்தில் ஹிந்தி இல்லை இன்று தனியார் பள்ளியில் ஹிந்தி அனுமதித்தது திராவிடமா பிஜேபி யா உங்கள் நாடகம் மக்களுக்கு தெரிய ஆரம்பித்து விட்டது மொழி போர் என்றால் தமிழகத்தில் எங்கும் ஹிந்தி இல்லை என்று உறுதி செய்ய முடியுமா
நீதி மன்றத்தின் நீதி வழங்கல் முறை எந்தளவு மோசமாகி உள்ளது சீமான் விஜயலக்ஷ்மி வழக்கு எத்தனை ஆண்டுகள் நடக்கிறது ஒன்று குன்றத்திர்க்கு தண்டனை அல்லது குற்றம் இல்லையேல் விடுதலை ஆனால் வாய்தா வாபஸ் என்று நீண்டு கொண்டே போகிறது பொய் வழக்கு போடுவிருக்கு கடும் தண்டனை இருந்தால் தான் சரி
@Nandhini_Anandn நீங்க மதுரை ஆட்சியரை அனுகுவதை காட்டிலும் நீதி மன்றத்தில் வழக்கு போட்டு அங்கே நிரூபியுங்கள் திமுக 39/39 வெற்றி பெறும் போதே சந்தேகம் இருந்தது காலத்தை வீன் அடிக்காமல் நீதி மன்றத்தை நாடுங்கள் நிரூபிக்க தவறினால் மக்களிடம் குழப்பத்தை விளைவிக்க தண்டனை ஏற்கவும் தயாராக இருக்க வேண்டும்
திராவிடம் எதிலும் 100/100 தா���் வாக்கு வாங்குவதில் இல்லை வரிகள் மின்சார கட்டணம் உயர்த்தியது முதல் இன்று சென்னை கழிப்பறை ஒப்பந்தம் வழங்குவது வரை 3 ரூபாய்க்கு சுத்தம் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று 364 ருபாய்யாம் மக்கள் 1000 வாங்கி கொண்டு கண்மூடியே இருங்கள்
@radhiga_ra32916 உண்மை ஆனால் வறுமை நீங்க உழைப்பு கிடைக்காத இடத்தில் இன்றும் பல நபர்கள் இருக்கிறார்கள் அதாவது ஒருவர் சம்பாதித்தார் ஒன்பது பேருக்கு வால்வலித்தார்கள் இன்று இருவர் சம்பாதித்தாலும் தன்னை தான் பார்த்து கொள்ள முடியவில்லை ஆசை அரசியல் இது தான் இன்றைய வளர்ச்சி
திராவிட ஊழல் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது விட்டது மக்கள் பார்க்க தவறாதீர்கள் சென்னை கழிப்பறை சுத்தம் செய்யும் தொகை முன்னர் 3 ரூபாய் ஆனால் திராவிடம் ஒப்பந்தம் கொடுத்த தொகை ,364 ரூபாய் ஊழல் தெரிகிறதா கிட்டத்தட்ட ��த்தனை மடங்கு உற்று கவனியுங்கள்
அமெரிக்க டிரம்ப் கொடுத்தகடனை உடனே கொடுங்கள் இல்லையேல் உங்கள் கனிம வளங்களை கொடுங்கள் என்று கேட்பது கந்துவட்டி காரணை விட மோசமான செயல் ஐநா என்ன செய்கிறது இந்தியா விழித்து கொள்ள வேண்டும்