தமிழ்நாடு முதலமைச்சரின் அடுத்த அதிரடி அறிவிப்பு 👏
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வைக்கும்படி ஆணை🔥
@CMOTamilnadu
வேலூர் மாவட்ட திமுக மாமன்ற உறுப்பினராகவும்,உதயநிதி ரசிகர் மன்ற தலைவராகவும் இருக்கும் சரவணன் என்ற நபர் நேற்று புழல்சிறை வாசலில் அன்பில் மகேஷ்சை கைது செய்த போது“கரூர்ல அன்னைக்கே அவனைப் போட்டுருந்தா”என்று முதலமைச்சர் விஜயை பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த நபர் இந்த எச்சைபையன் தான் 💦
"உண்மையிலேயே ரொம்ப கோபமடைந்தேன்.. அவ்ளோ Casual-ஆ வருது உங்களுக்கு.. அப்போ மனதில் எந்த அளவுக்கு பெண்களை பத்தி தரக்குறைவான எண்ணம் இருந்திருக்கும்.."
த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா குறித்த மு.க.ஸ்டாலினின் பேச்சு.. தமிழிசை கடும் கண்டனம்..
#MKStalin | #Tamilisai | #Sathyabama | #PolimerNews
உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்தில் பங்கேற்க அழைத்து வரப்பட்ட சிலருக்கு தலா 200 வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஆபாசப் பேச்சை வேற கேட்க 200 கொடுத்து ஆள் கூட்டுறாங்களா? https://t.co/g9kCrWJ25Y
பரந்தூரை சுற்றி பல ஆயிரம் ஏக்கர் திமுக முன்னாள் அமைச்சர்கள் , சட்ட மன்ற உறுப்பினர்கள் இடம் வாங்கி உள்ளனர்
தன்னோட சுய லாபம் அதுக்காக தான் இந்த பரந்தூர் விமான நிலையம்