ஒரு முதலமைச்சரை மேடையில் அநாகரிகமாகப் பேசும்போது சிரித்துவிட்டு, தன்னைப் பற்றிப் பேசும்போது பெண்களின் மாண்பைப் பற்றிப் பேசுவது என்ன நியாயம் மேயர் பிரியா அவர்களே? @PriyarajanDMK
தனது செயலுக்குப் பொறுப்பேற்காமல், விமர்சனம் வரும்போது மட்டும் பெண் என்ற அடையாளத்தை முன்னிறுத்துவது எந்த வகையான அரசியல் நியாயம்?
“பொட்டு மாமா” என்று பேசி விட்டு பெண் என்பதால் victim card தூக்கும் privilege மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆண் முதலமைச்சருக்கு கூட அது இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை. 😅
பாலினச் சமத்துவம் என்பது பெண்களுக்கு மட்டும் பாதுகாப்பு கோருவது அல்ல; ஆண்களுக்கும் அதே மரியாதையையும் கண்ணியத்தையும் வழங்குவது தான்!
உதயநிதி இடம் இருக்கும் “Abuse pattern” திமுக பெண் அரசியல்வாதிகளிடமும் இருப்பதில் எந்த ஐயமும் இல்லை….
Sexist jokes சொல்லும் உதயநிதி போன்ற ஆணாதிக்க சிந்தனையாளர்களுக்கு பக்கமாலமாக இருப்பதே உங்களைப் போன்ற பெண்கள் தான்.
அதனால் தான் தற்சார்பற்ற பெண்களுக்கு உதயநிதி ஒரு கோழையாகவே தெரிகிறார்.
பெண் என்பதால் ஒருவரின் அரசியல் பேச்சு சட்டத்திற்கு அப்பாற்பட்டதாகிவிடாது. அதே போல், ஆண் என்பதால் அவரை அவமதிப்பதற்கு வரம்பற்ற உரிமையும் கிடையாது. எனவே மேயர் பிரியா மீது வழக்கு தொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சரை உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்! @CMOTamilnadu
We Stand for equality no matter what! ❤️💛
நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்க்காக என்னை பற்றி ஆபாசமாகப் பேசுவதும், என்னை இழிவாக தொடர்ந்து பேசுவதும் தான் த.வெ.க அரசின் கொள்கையா?
ஏன் பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபட கூடாதா?
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
த.வெ.க virtual warriors என்று சொல்லிக்கொண்டு,
Virtual abusers உருவாக்குவது நியாயமா?
என்மீது, தொடுக்கப்பட்ட அத்தனை, ஆபாச, கேலி இழி செயலுக்கும் தலைமை காவல் நிலையத்தில் புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லையே ஏன்?
கொள்கை ரீதியாக எதிர்காமல் இப்படி ஆபாச ரீதியாக பெண்களை சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்?
த.வெ.க வை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் மாண்பு உள்ளதா?
இல்லை மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்க கூடாது என்பது தான் த.வெ.கா. அரசின் நிலைபாடா?
D stocks hatred for political opponents seems to outweigh their concern for Tamil Nadu. Willing to undermine our state's image just to score political points!
Stop using Tamil Nadu as a pawn in your desperate attempt to score brownie points with the DMK. What a reckless and clueless individual! @lakhinathan
அதிக Views, Likes-க்காக ஆயுதங்களை வைத்து Reels பதிவிடுவது, பைக் சாகசங்கள் செய்து Reels பதிவிடுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமான செயல்களில் ஈடுபட்டு Reels பதிவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
@tnpoliceoffl
உள்ளாட்சி அமைப்புகளில் தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு
இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பு
தமிழக இளைஞர் நலன் பேணும் வெற்றித் தலைவரின் அரசு!
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தென்காசி நூலகங்களுக்கு அகல் விளக்குப் பதிப்பகத்திலிருந்து ரூ.27 லட்சத்திற்கு புத்தகங்கள் கொள்முதல்.
இதுக்கு பதில் சொல்ல வக்கிருக்கா? @mkstalin
இளைஞர்களின் வேலைவாய்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் சம வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில் அரசுப் பணியாளர் தேர்வில் கொண்டு வரப்பட்டுள்ள இந்தச் சட்டத் திருத்தம் வரவேற்கத்தக்கது! ❤️💛👏
@CMOTamilnadu
இளைஞர்களின் வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம்!
இதுவரை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வந்த பணியிடங்களை இனி TNPSC மூலம் நிரப்பும் வகையில், Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022-ல் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடு மற்றும் சிபாரிசுகளுக்கு இடமின்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து வேலை பெறும் பின்வாசல் நியமனங்களைத் தடுத்து, தகுதியுள்ள இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது இளைஞர் நலன் பேணும் தவெக அரசு!
தென்காசி மாவட்ட நூலகத்தில் அகல்விளக்கு பதிப்பகம் வழங்கிய 2,200 AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்கள் நீக்கம்!
இதைப் பற்றி எப்போது வாய் திறப்பார் ஸ்டாலின்??? @mkstalin 🤔
இளைஞர்களின் வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம்!
இதுவரை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வந்த பணியிடங்களை இனி TNPSC மூலம் நிரப்பும் வகையில், Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022-ல் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.
இதன்மூலம் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடு மற்றும் சிபாரிசுகளுக்கு இடமின்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பணம் கொடுத்து வேலை பெறும் பின்வாசல் நியமனங்களைத் தடுத்து, தகுதியுள்ள இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது இளைஞர் நலன் பேணும் தவெக அரசு!
AI மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புத்தகங்களுக்கு தென்காசி மத்திய நூலகத்தில் மட்டும் ₹27 லட்சம் மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 😤
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சிக்கால சாதனை! 🤮 @mkstalin
Update on India's first AI scam which allegedly took place during the DMK regime:
A payment of around Rs 27 lakh was made to Agalvilakku publications for supplying fake AI-generated books to Tenkasi Central Library alone.
6 MONTHS OF TVK GOVERNMENT 🇪🇸
TODAYS FOCUS: EDUCATION SECTOR
1. ✅ Super Clean Super Campus: ₹139 crore initiative covering 10,000 government schools for cleaning, sanitation and security.
2. ✅ Palli Niraivu Thittam: ₹2,132 crore school infrastructure-modernisation programme covering 3,734 government schools.
3. ✅ Kamarajar Schools of Excellence: New residential-school model for talented students from disadvantaged backgrounds, Classes 9–12. Allocation: ₹125 crore.
4. ✅ Breakfast Scheme Expansion: Extended from Classes 1–5 to Classes 1–8, benefiting approximately 15.14 lakh additional students.
5. ✅ TN-SPARK Expansion: Extended from 5,000 to 7,600 government schools, adding 2,600 schools for AI, robotics and digital learning.
6. ✅ Free Bicycle Scheme Expansion – Helmets and water bottles added to the existing free-bicycle distribution for 5.32 lakh Class XI students. Allocation: ₹277 crore.
7. ✅ Drug-Free School Initiative: Anti-drug clubs, student volunteers, 10581 helpline and mobile reporting facility. Allocation: ₹7 crore.
8. ✅ THUNAI: Structured student counselling system with 943 trained counsellors and five tele-counsellors. Allocation: ₹27.43 crore.
9. ✅ TN-PAL: AI-assisted personalised-learning pilot in 500 government middle schools. Allocation: ₹70 lakh.
10. ✅ THIRAN PLUS: Learning-gap support for approximately 10.5 lakh students in Classes 2–9. Allocation: ₹12.05 crore.
11. ✅ Mathichudar: Competency-based assessments for Classes 6–12. Allocation: ₹18.01 crore.
12. ✅ TN IGNITE: Entrepreneurship and innovation programme covering 3,205 government higher-secondary schools. Allocation: ₹4.82 crore.
13. ✅ Vetri Paathai: Special coaching in 172 government higher-secondary schools. Allocation: ₹22.36 crore.
14. ✅ Magizhvudan Munneru: Monthly no-bag-day initiative promoting creative and experiential learning.
15. ✅ Odi Vilaiyadu: Expanded physical education from weekly sessions to daily sports activities in government schools.
16. ✅ Sports Plus Schools: Targeted sports-development programme covering 50 government schools. Allocation: ₹2.34 crore.
17. ✅ Sports Uniforms: Quick-dry sports T-shirts and track pants announced for 23.4 lakh students in Classes 9–12. Allocation: ₹81.89 crore.
18. ✅ Chess and Traditional Games: Structured activities introduced across 6,980 government middle schools.
19. ✅ Digital Learning Hubs: Technology-enabled learning facilities proposed across all 38 district central libraries. Allocation: ₹10 crore.
20. ✅ Vetri Laptop Scheme – Expanded Eligibility: Revised coverage for first- and second-year UG/diploma students and eligible senior professional-course students who missed the previous distribution. Allocation: ₹2,000 crore.
21. ✅ TN-SUDAR: New student-housing initiative proposing 200 hostels with one lakh beds. Estimated project cost: ₹3,200 crore.
22. ✅ Government Law College, Madurai: New college announced for 2027–28, with an expected intake of 300 students.
23. ✅ Institute of Excellence in Basic Sciences: New IISc-style institution proposed with degree-awarding powers and administrative autonomy.
24. ✅ Basic Science Incentive Scheme: Targeted financial support for government-college students pursuing basic sciences. Allocation: ₹40 lakh.
25. ✅ Student Satellite Design Projects: ₹5 lakh each for 10 student satellite-design projects annually.
26. ✅ Collateral-free education-loan limit proposed to increase to ₹20 lakh.
27. ✅ ₹2 lakh each for 50 eligible transgender students.
28. ✅: Full tuition-fee waiver announced for eligible students from agricultural families owning less than two acres of land.
BONUS BYTES -
29. School approval scam exposed and Anbil's arrest. 🎯
30. Library book scam exposed.
Not exactly part of the syllabus, but certainly part of the six-month report card!
பொதுமக்களின் நம்பிக்கையையும் பாதுகாப்பு உணர்வையும் ஏற்படுத்தும் வகையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்கொண்டுள்ள இந்த நடை ரோந்து நடவடிக்கை பாராட்டுக்குரியது! 👏❤️💛
நடை ரோந்து (POLICE FOOT PATROL)
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும் நோக்கில், வேலூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடை ரோந்து மேற்கொண்டார்.
The Vellore District Superintendent of Police conducted a foot patrol in areas under the jurisdiction of Vellore North Police Station to enhance public safety and instil confidence among the public.
#FootPatrol #PublicSafety #TNPolice #TamilNaduPolice