A woman waiting for her husband for more than 20 years out of love, refusing to remarry, and showing remarkable mental strength by not falling into the web of deception surrounding her was deeply moving. appreciated the importance given to the female characters.#Odyssey
பாலினம் குறித்த அடிப்படை புரிதல்களை உருவாக்கும் கல்விமுறை, ஆண்/ பெண் குழந்தைகளின் வளர���ப்பு முறை குறித்த தொடர்ச்சியான பிரச்சாரங்கள் , கடுமையான சட்டங்கள், அரசின் உடனடி நடவடிக்கைகள் என பலதரப்பட்டத் தொடர் முன்னெடு��்புகள் மட்டுமே பாலியல் சார்ந்த குற்றங்களுக்குத் தீர்வாக அமையும்.
A moment I will cherish forever, receiving my 1st National Award for Best Tamil film & Best screenplay from the Hon’ble President☺️
This recognition belongs to my team, my family, and every supporter who stood by me❤️
#Parking#71stnationalawards#NFA
நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்��ி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங���க..
இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு…
ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும் 🙏❤️❤️
இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் ந���ன் பண்ற நன்றியா இருக்கும்!
ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன்..@dhanushkraja சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு …
நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன்🤞🏻❤️🫂
ஜெயஸ்ரீ மேடம்❤️🔥 பைத்தியமா இரு, முட்டாளா இரு, விசித்திரமா இரு, நீ எப்படி வேணாலும் இரு, நீ வாழும் வாழ்க்கையை நேசி. நீ விரும்பும் வாழ்க்கையை வாழு. நீ உன் பாடல் மூலம் அதிர வைத்தாய்... மகிழ்ச்சியாக இரு, தொடர்ந்து பாடிக்கொண்டே இரு...