சொந்த நாட்டு விவசாயிகளை தடுக்க நாடாளுமன்றம் , உச்சநீதி மன்றம் ஆகியவற்றுக்கு அருகில் இருக்கும் போராட்ட எல்லையில் 14 அடுக்கு தடுப்பரண்களை அமைத்திருக்கிறார்கள். முள்வேலி, முள்கம்பி அமைத்திருக்கிறார்கள். இது என்ன மனித உரிமை ? போராடுவதற்கான அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை எங்கே?