दिल्ली कैण्ट के नागल गाँव में 9 वर्षीय दलित लड़की की रेप के बाद उसकी नृशंस हत्या व फिर उसके शव को जला देने की घटना अति-दुःखद व शर्मनाक। दोषियों के विरुद्ध अविलम्ब सख्त कार्रवाई करने व ऐसी घटनाओं की पुनरावृति रोकने के लिए जरूरी कदम उठाने की बीएसपी की माँग।
#DelhiCantt : कूड़ा चूनने वाली 9 साल की दलित बच्ची जिसका श्मशान घाट में पंडित समेत 4 लोगों ने गैंगरेप किया उसे न्याय दिलवाने के लिए बारिश में प्रदर्शन करते लोग, रोड को किया जाम.
#DalitLivesMatter#JusticeForDelhiCanttGirl
ஒரு பிராமணன் ஒரு தலித் பெண்ணை மாநில முதல்வராக்க இரவும் பகலும் உழைக்கிறார்.
இதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.
பெரியார் பிறந்த மண்ணில் சாத்தியமில்லாமல் போயிற்று.
ஆனால் பார்ப்பனர்கள் அதிகமுள்ள உத்திரபிரதேசத்தில் இது சாத்தியமாயிற்று.🔥 BSP🔥
@Mayawati@BspArmstrong@thirumaofficial
எது சமூகநீதியை பின்பற்றும் அரசு?
தமிழ்நாட்டில் பட்டியல் வகுப்பினர் 20.01%. தமிழக அமைச்சரவையில் அவர்களுக்கு வெறும் மூன்று இடங்கள் தான்; அதிலும் முக்கியத்துவம் இல்லாத துறைகளாக கருதப்படும் அமைச்சகங்கள்! பாவம் பதவி ஏற்பிலும் அவர்களுக்கு கடைசி இடம் தான்!