அரசியல் விஞ்ஞானி தாதாசாகேப் கன்சிராமின் 18வது ஆண்டு நினைவுநாளில் ஒடுக்கபட்ட மக்கள் ஆட்சி அதிகாரம் பெற பாபாசாகேப்பை போல் தன் வாழ்நாள் முழுவதையும் தியாகம் செய்த ஒப்பற்ற மாமனிதர். இந்தியாவில் பிராமணர்கள் அதிகம் வாழும் உத்திரபிரதேச மாநிலத்தில் இந்தியாவின் முதல் தலித் பெண் முதலமைச்சராக பெகன்ஜி மாயாவதி -ஐ உருவாக்கிகாட்டியவர். பாபாசாகேப்பின் கனவை நினைவாக்க பாடுபட்ட ஒரே தலைவர்.
பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவன தலைவர் மான்யவார் கன்சிராமின் நினைவு நாளான இன்று அவர் வழி பயணித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற உறுதியேற்ப்போம்.
ஜெய் பீம்!
ஜெய் பாரத்!
ஜெய் கான்சிராம்!
#KanshiRamJi #ArmstrongBSP #Mayawati #BSPTamilnadu @AnandAkash_BSP@MP_SiddharthBSP@Mayawati@bspindia
“எல்லோருக்கும் எல்லாம்” என்று பேச்சளவில் கூறிவிட்டு.. “கார்பரேட்டுக்கு தான் எல்லாம்” என்கிற ரீதியில் @CMOTamilnadu கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை போராடும் #சாம்சங் தொழிலாளர்களை தீவிரவாதிகளைப் போல் நடத்துவது கண்டனத்துக்குரியது.. #SamsungProtest@tncpim
#திருவண்ணாமலை
தலித் இளைஞரைப் பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்துள்ள கொடூர சம்பவத்தை #நீலம்பண்பாட்டுமையம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்!
துரிஞ்சாபுரம் ஒன்றியம்,
தேவனாம்பட்டு பகுதியில் உடையார் சமூகத்தைச் சார்ந்த ஏழுமலை என்கிற நபர் அவரின் வயலில் மின்வேலி அமைத்துள்ள
(1/
அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் 90 வது நாள் நினைவு அமைதி பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.
அதனை அடுத்து ஒட்டு மொத்த பவுத்த பிக்குகள் வழக்கறிஞர்கள் பகுஜன் தொண்டர்களை கைது செய்கிறது தமிழக காவல் துறை.
பவுத்த பிக்குகளை கைது செய்வது இதுவே முதல்முறை.
பவுத்த மத நிகழ்வுகளுக்கு அனுமதி மறுத்து கைது செய்வதை பார்த்தால், அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையில் ஆளும் கட்சியும் துனையும் உள்ளதா என்ற கேளவி எழுகிறது.
பெரம்பூர் மந்திரியை காவல்துறை விசாரனை வளையத்திற்குள் கொண்டு வருமா?.
இந்திய அரசியல் சட்டம் உள்ளவரை நாங்கள் ஒருவரையும் விடமாட்டோம்.
எங்கள் தேசிய தலைவர் @Mayawati கூறியது போல் ஆளும் கட்சிக்கு அண்ணன் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் சம்பந்தம் இல்லை என்றால் வழக்கை @CBItweets@CBIHeadquarters மாற்று.
@CMOTamilnadu@mkstalin@tnpoliceoffl@NCSC_GoI@HMOIndia@HRC4India@SupremeCourtIND@madrasbench@chennaipolice_
#BreakingNews #JusticeForArmstrong #Tamilnadu #CMHelpline
பொது பாதையில் தலித் பெண் பிணத்தை கொண்டு செல்ல சாதிவெறியர்கள் தடை:
சமூக நீதியை தனது தலையாய கொள்கையாக கொண்டு செயல்படுவதாக கூறும் இந்த அரசு.
தமிழகம் முழுவதும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுபோன்று தொடரும் சாதிய வன்மத்தை வேரறுக்க வேண்டும்.
#தமிழ்நாடு#சாதி#பாதை#பிணம்
"Threat to Constitution in Tamil Nadu. Body of Dalit women 'NOT PERMITTED ' to taken in common way in Thiruvannamalai. Initiate action against District Collector & SP in SC/ST Attrocities ACT @mkstalin@tnpoliceoffl "
Mrs. Armstrong, BA, BL.,
@Mayawati@AnandAkash_BSP
பூனா ஒப்பந்தம் - துரோகத்தின் பக்கம்
1932ஆம் ஆண்டு செப்டம்பர் 24ம் நாள் தலித் மக்களின் வரலாற்றின் மறக்க முடியாத நாள்... இது பூனா ஒப்பந்த நாள் என்று அழைக்கப்படுகிறது... பாபாசாகெப் அம்பேத்கர் மற்றும் மாவீரன் ரெட்டமலை சீனிவாசம் ஆகியோரின் விடாப்பிடியான போரினால் இரண்டாம் வட்ட மேசை மாநாடு இந்திய பூர்வ குடி மக்களான தலித் மக்களுக்கு அளிக்கப்பட்ட அரசியல் அதிகாரம் மற்றும் அங்கீகாரத்தை உறுதி செய்யப்பட்டது... இதனால் தலித் மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டன... சாதி இந்துக்களின் சார்பின்றி தலித் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் இந்த முறை இந்து சமூகத்தில் பிளவை உண்டாக்கும் என்றும், எனவே அந்த அரசியல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் செப்டம்பர் 20ஆம் நாள் பூனேவில் உள்ள எரவாடா சிறையில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார் காந்தி..
தீண்டப்படாத மக்கள் பசுவைப் போன்றவர்கள், அவர்களுக்கு அரசியல் அதிகாரம் என்னும் ஆசையை காட்டுவது பாவம்’ என்று காந்தி அப்போது விளக்கம் அளித்தார். உப்பு கலந்த வெந்நீரை அருந்தியபடி தமது உண்ணாவிரத்தை காந்தி தொடர்ந்தார்... அவர் களைப்படையக்கூடாது என்று சிறைக்குள் ராம பஜனை பாடல்களை வெளியில் இருந்து வந்த தொண்டர்கள் பாடியபடி இருந்தனர். தாகூர் வந்து கவிதை படித்தார்... தலைவர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள்... வெளியில் தீண்டப்படாத மக்களின் மீது கடுமையாக தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கின. தலித் மக்களின் மரண ஓலங்கள் சாதி இந்துக்களின் மனத்தில் எந்த சலனத்தையும் உருவாக்கவில்லை.
காந்தியின் உயிரைக் காக்க அவர்கள் தமது அரசியல் உரிமையினை விட்டுத்தர வேண்டும் என கடுமையாக நிர்பந்திக்கப்பட்டனர்... இந்த சுமை எல்லாம் அண்ணல் அம்பேத்கரின் மீது விழுந்தது... ‘காந்தியின் உயிரைவிட எனது மக்களின் அரசியல் அதிகாரம் முக்கியம்’ என அம்பேத்கர் அறிவித்தார், பதட்டம் அதிகமானது, உண்ணாவிரதம் தொடங்கி இரண்டு நாள்களுக்குள் எங்கும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டன... காந்தியின் உயிரைக் காக்க இந்துக்கள் நடத்திய தாக்குதல்களை சாதி இந்துக்களின் ஊடகங்கள் அப்பட்டமாக மறைத்தன, அண்ணல் அம்பேத்கரை பணிய வைக்க அவர்களுக்குத் தெரிந்த வழி அது ஒன்றுதான்.
எரவாடா சிறையில் காந்தியை சந்தித்த அண்ணல் அம்பேத்கர் மகாத்மா உங்களுக்கு எங்கள் மீது இரக்கம் இல்லையா என்று தமது பேச்சைத் தொடங்கினார். எனது உயிர் அல்லது ஒப்பந்தம் எது என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என தமது பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டார் காந்தி... உலகத்தில் யாருக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது என்று மனக்குமுறலோடு அண்ணல் அம்பேத்கர் அடுத்தக்கட்ட பணிகளைத் தொடங்கினார். உண்ணாவிரதம் தொடங்கிய மூன்று நாள்களுக்குள் அண்ணல் அம்பேத்கர் அடுத்த நிலைபாட்டிற்கு மாற வேண்டிய நிர்பந்தம்.. காந்தியின் உயிரா அல்லது தீண்டத்தகாத மக்களின் உயிரா என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான் பூனா ஒப்பந்தம்.
டாக்டர் - பாபாசாகேப் அம்பேத்கர்
#PoonaPact #Babasaheb #Ambedkar #JaiBhim
कल बिहार में नवादा जिले के अग्निकाण्ड से पीड़ित परिवार के लोगों से मिला मन भावुक हो गया।आख़िर देश की आजादी के इतने समय बाद भी दलितों की इस हालत के जिम्मेदार कौन है।क्या बिहार में फिर से 1990 का दौर शुरू हो गया है।बिहार में आये दिन दलित बच्चियों के साथ बलात्कार और हत्या आम हो गई।
SELVAPERUNTHAGAI State President INC Tamilnadu State, Involved in the murder of Bahujan Samaj Party (BSP) State President Mr.Armstrong.
The impression of the Congress Party among the Tamilnadu people will be maintained only after Selvaperunthagai is removed from the INC and State President Position.
We humbly request that you remove him from the INC State President position.
#JusticeForArmstrong #ArmstrongMurder #BSPTamilnadu #BSP #Jaibhim #Tamilnadu #Selvaperunthagai
@RahulGandhi@kharge@drajoykumar@INCIndia
Copy: CPP Chairperson Smt. Sonia Gandhi ji
"நானும், ஜெகத்ரட்சகனும் எந்த மதுபான ஆலையையும் நடத்தவில்லை;
தமிழக அரசு இந்த மதுபான ஆலைகளை மூட விரும்பினால்...
நாங்கள் இருவரும் அதன் உரிமங்களை நேரடியாக சரண்டர் செய்ய தயாராக இருக்கிறோம்"
- டிஆர் பாலு, ஆகஸ்ட் 05,2015
SELVAPERUNTHAGAI State President INC Tamilnadu State, Involved in the murder of Bahujan Samaj Party (BSP) State President Mr.Armstrong.
The impression of the Congress Party among the Tamilnadu people will be maintained only after Selvaperunthagai is removed from the INC and State President Position.
We humbly request that you remove him from the INC State President position.
#JusticeForArmstrong #ArmstrongMurder #BSPTamilnadu #BSP #Jaibhim #Tamilnadu #Selvaperunthagai
@RahulGandhi@kharge@drajoykumar@INCIndia
Copy: CPP Chairperson Smt. Sonia Gandhi ji