@vijayantony
சரியா சொன்னீங்க #VijayAntony Sir 👏👏👏 தன் குடும்ப வறுமைக்காக கொத்தனார் வேலைக்கி உழைக்கும் வரும் எளிய மக்கள் மீது நமக்கு எதற்கு கோவம் வர வேண்டும்
இங்கே பல ஆண்டுகளாக சுரண்டி பிழைக்கும் ஏகப்பட்ட முதலாளித்துவ நபர்கள் மீது வராத கோவம் ஏழை வடக்கர்கள் மீது ஏன்....1/2
தல ரசிகர்னு சொல்லிட்டு திரியுற வேதாளம் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை படம்லாம் பெண்களுக்கான நற்செய்திகளை சொன்ன படங்கள் அதலாம் முதல்ல பாருங்க மோகன்ஜீ
@mohandreamer
பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதுதான் ஆணின் முதல் கடமை...2/2
#பரகாசூரன்#paragasuran#AjithKumar#KamalHaasan#AK62
மோகன் ஜீ ஐயா உங்க அறிவுரையை ஆம்பள பசங்களுக்கு சொல்லுங்க எப்ப பார்த்தாலும் பெம்பள பசங்கள அதை பண்ணாத இதை பண்ணாத ஒரு அழகான அவளோட போட்டோவ டிபி வைக்க கூட அவளுக்கு சுதந்திரம் இல்ல அதல பிரச்சினை வரும்ன அப்பறம் என்ன மயித்துக்கு சுதந்திர நாடு 😪🥲☹️ 1/2
I know "RRR" fever is still in the air, but it's never too early for another gonzo South Indian action film. "Thunivu" is out now, a breakneck Russian-nesting-doll heist caper, in which a 51-year-old Ajith plays the most charismatic bank robber of all time https://t.co/8pcfSEPs3X
இறைவன் படைப்பில் மனிதர்கள் அனைவரும் சமம் எனில், பெண்களுக்கு மட்டும் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களுக்கும் உணர்வுகள் உண்டு எனும் இயற்கை உண்மையை ஆண்கள் உணர வேண்டும். இஸ்லாமிய பெண்கள் கல்வியோடு பகுத்தறிவும் ஆதிக்கத்தை எதிற்கும் போர்குணமும் பெற வேண்டும்.
இஸ்லாமிய ஆண்கள் சினிமா பார்த்து மைக் பிடித்து பேசிவிட்டு மன்னிப்பு கேட்டதுண்டா? விஜய்காக நாங்க நிற்போம் என்று சொன்ன பெண்ணை, தனக்கக கூட நிறக முடியாத இடத்தில் வைத்திருக்கும் ஆணாதிக்கம் இஸ்லாமியர்களிடமிருந்து ஒழிய வேண்டும்.