தமிழக வரலாற்றில் / இந்திய வரலாற்றில் இது முதல் முறை !
எந்த முதல்வரும் , எந்த விளையாட்டு வீரருக்காகவும் இதுவரை மண்டியிட்டதில்லை !
பதவி தலைக்கேறாத , மக்களை நேசிக்கிற ஒருவரால் மட்டுமே இது சாத்தியம் !!
கேட்கும்போதே உடம்பெல்லாம் புல்லரிக்குது… 🔥❤️
தமிழ்நாட்டில் விஜய் பிறந்தது
தமிழ்நாட்டுக்கே கிடைத்த ஒரு வரம் அவர்! 🙏👑
அவரைப் பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் பெருமை…
அவரைப் பார்க்கும் ஒவ்வொரு நொடியும் மெய்சிலிர்ப்பு! 🔥
எங்கள் அண்ணன் விஜய் ❤️
தமிழ்நாட்டின் பெருமை! 👑🔥
நடந்த முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எனக்கு வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியை வழங்கிய மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்று (8-10-26) விருதுநகர் நகராட்சி 16வது வார்டு கம்மாபட்டி, கத்ததலாம்பட்டி, 29வது வார்டு மணிநகரம் பகுதி மக்களை நேரில் சந்தித்து, எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டேன்.
தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, ஒவ்வொரு பகுதியின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து களத்தில் நின்று பணியாற்றுவேன்!! 🙏🏻
S.P. செல்வம் DCE., MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMJosephVijay
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டேன்.
தங்கள் பகுதிகளில் நிலவும் அடிப்படை வசதிகள், குடிநீர், சாலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை என்னிடம் தெரிவித்தனர்.
பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறையினரின் கவனத்திற்கு கொண்டு சென்று, விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தேன்.
மக்களின் கோரிக்கைகளை கேட்பது மட்டுமல்ல... அவற்றிற்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர்ந்து செயல்படுவதே என் கடமை.🙏🏻
S.P.செல்வம் DCE.,MLA.,
விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர்,
மாவட்ட கழகச் செயலாளர்,
விருதுநகர் கிழக்கு மாவட்டம்.
#VirudhunagarMLA #CMJosephVijay
முதலமைச்சர் விஜய் டீ குடித்த அந்த டம்ளரை தன் பூஜை அறையில் வைத்துள்ளார் டீக்கடைக்காரர் 🙏🏻
முதலமைச்சர் விஜய் மீதான
அன்பும் மரியாதையும்
சிறிதளவும் இன்றுவரை குறையவில்லை
மக்களுக்கு 🥵
“நீ படிக்க நான் துணையா இருக்கேன்… நல்லா படி. ராஜா மாதிரி வருவ!” 🥹❤️
பெற்றோரை இழந்த மாணவனின் கல்விக்கு துணைநின்ற அமைச்சர் ராஜ்மோகன் @imrajmohan அவர்களின் இந்த மனிதநேயத்திற்கு பாராட்டுகள். 🙏
இந்த உதவிக்கு வழிகாட்டிய அண்ணன் ஜெகதீசபாண்டியன் @apjagadesan அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. ❤️
#TVK #Vijay
ஒரே ஒரு காணொளி ஒட்டு மொத்த பார்ட்டிக்கும் அள்ளு விட்டுச்சு. அந்த நொடி தமிழ் நாடு முடிவு பண்ணிச்சு அடுத்த முதல்வர் விஜய் தான்னு.
கடைசி நாள் YMCA.. என்ன சம்பவம் நியாபகம் இருக்கா?
இன்னிக்கு நம்ம கூட்டணிக்கு ஆதரவா இருக்க அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சொல்லிக்கிறேன். நீங்க வந்து சேர்ந்தது தேர்தலுக்கு பின்னாடி. ஆனா, உங்க தொண்டர்கள் எப்பவோ அண்ணன் முன்னாடி ❤️💥 @CMOTamilnadu@TVKVijayHQ
முன்னாடி SOP போட்டு எங்கயும் போல போலன்னு அழுதானுங்க... இப்ப மக்களை பாக்க போறாரு போறாருனு அழுவுறானுங்க... கிறுக்கு come naughtys @arivalayam 😹
@RameshOffcl 🔥🔥🔥🔥
காட்பாடி துரைமுருகனுக்கும் அவரது மகன் காட்பாடி DMK MP கதிர் ஆனந்துக்கும் ஆப்பு..
ரூ.4730 கோடி மணல் குவாரி ஊழல் புகார் - DVAC விசாரணை துவக்கம்..
ED கொடுத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணைக்கு
மாற்றத்திற்கான TVK (த.வெ.க) அரசு உத்தரவு!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சியில், இன்று திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் 240 சகோதரிகளுக்கான வளைகாப்பு நிகழ்ச்சி அரசின் சார்பில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சகோதரிகளுக்கு, ஒரு உடன்பிறந்த சகோதரனாக வளைகாப்பு நடத்தி வைத்து, சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் சேலைகளை வழங்கி, அவர்களது குடும்பத்தினருடன் இணைந்து இந்நிகழ்வை மகிழ்ச்சியுடன் கொண்டாடியது மனநிறைவை அளித்தது.
தாய்மையின் மகத்துவத்தைப் போற்றும் வகையிலும், தாய்மார்களின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்யும் வகையிலும் செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நல்லாட்சியில், இதுபோன்ற மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தப்படும்.
தாய்மார்களின் மகிழ்ச்சியே நமது அரசின் மகிழ்ச்சி!
@CMOTamilnadu | @TVKVijayHQ
#CMJosephVijay