"புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்"
சிறப்பு @X ஸ்பெசஸ் நிகழ்ச்சி.
இன்று மாலை 5:30 மணியளவில்
இணைய: https://t.co/DKDz7NVJyV
#மக்களைக்_க��ப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
படிச்சவங்க சொன்னா எங்க சார் கேக்குரானுக …. அவனுக்கு தேவை ஓட்டு அதற்கு தேவை ப��லி பா ஜ க எதிர்ப்பு … கவலைப்படாதீங்க சார் ஒரு மாசம் கழித்து இதே திட்டத்துக்கு வேற பெயர் வச்சு திமுக திட்டம் மாதிரி தொடங்குவாங்க …புதிய கல்விக் கொள��கை திட்டத்தில நாம பார்க்காததா??#dmk loves bjp#
@DirectorBose@beemji@mari_selvaraj வன்மத்தை எந்த ரூபத்தில் யார் விதைத்தாலும், வளர்த்தாலும் குற்றமே!!! அதற்கு முட்டுக் கொடுப்பவர்களுக்கும் வன்மான எண்ணமே மிகுந்துள்ளதாக அர்த்தம்!!!
Raising textbook prices in Tamil Nadu is a blow to students and families already struggling with educational costs. Instead of making learning accessible, this hike only widens the gap.
Education should empower, not burden,government must reconsider this unjust move. #Edu_For_All
“வரிக்குதிரை மேல் உள்ள வரிகளைக் கூட எண்ணிவிடலாம், எண்ண முடியாத அளவுக்கு வரிகளையும், கட்டண உயர்வுகளையும் மக்களின் மீது சுமத்தி சர்வாதிகார ஆட்சி நடத்தி வரும் திமுக ஆட்சியாளர்களால் தமிழக மக்கள் வேதனையில் துடிக்கின்றனர்." எடப்பாடி யார் கண்டனம் .

மருத்துவ அணி துணை செயலாளர் Dr. S.பொன்னரசு MD அவர்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் உறுப்பினர் திரு.மா.செந்தில்குமார் அவர்களுடன் பாதிக்கப்பட்ட மாணவ மாணவியர்களை சந்தித்து நலம் விசாரித்ததோடு உரிய மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து மருத்துவர்களுடன் ஆலோசித்தனர���.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள தாகம்தீர்த்தாபுரம் அருகில் உள்ள வெல்டன் தனியார் பள்ளி பேருந்து இன்று மாலை 33 மாணவர்களை ஏற்றுக் கொண்டு நயினார்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து குரால் கைகாட்டி அருகே விருத்தாசலம் - சேலம் சாலையில் வாகனங்கள் மெதுவாக
செல்வதற்கு இரும்பு தடுப்பு கட்டை வைக்கப்பட்டுள்ளன அதன் மீது மோதி பள்ளி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 மாணவர்கள் படுகாயம் கள்ளக்குறிச்சி மற்றும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களை கழக
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளின் மு��ுநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீடு, 15 வகையான மேற்படிப்புகளுக்கு நடப்பாண்டில் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்தியாவிலேயே மிகச்சிறந்த உட்கட்டம��ப்பைக் கொண்டு பொது சுகாதாரத் துறையில் தமிழகம் வலுவாக இருப்பதற்கு பேருதவி புரிபவர்கள் அரசு மருத்துவர்கள். அப்பேற்பட்ட சேவை மருத்துவர்களின் மருத்துவக் கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திடும் இந்த “திடீர் அரசாணை” அவர்களுக்கு பேரதிர்ச்சி அளிப்பதோடு, இது சமூக நீதிக்கே எதிரானது.
தமிழ்நாட்டில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் குறிப்பாக புதிதாக தொடங்கப்பட்ட ம���ுத்துவக் கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் (மருத்துவம் அல்லாத சிறப்பு பிரிவு, காது மூக்கு தொண்டை சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, தோல் சிகிச்சை பிரிவு, மனநலம் சிகிச்சை பிரிவு) தேவை உள்ள நிலையில் இந்த அரசாணை சேவை மருத்துவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
ஆகவே, அரசு மருத்துவமனைகளில் சேவை புரிந்து வரும் மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான 50% இடஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்த அரசாணையை உடனடியாக தமிழ்நாடு அரசு திரும்ப பெற வேண்டுமென்றும், அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் பறிபோவதை தடுத்து நிறுத்திட வேண்டுமென���ும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கான ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் ஒரு மோசமான செயலாகும்.
மருத்துவர்கள் தங்கள் நேரத்தை மற்றும் உழைப்பை பொதுமக்களுக்கு சேவை செய்ய பயன்படுத்தியிருக்கிறார்கள். இதற்குப் பதிலாக அரசு அவர்களது கல்வி மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க வேண்டும். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுப்ப���ன் மூலம், அரசு மருத்துவர்களின் எதிர்கால கனவுகளைத் தகர்த்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
விடியா திமுக அரசு, மத்திய அரசின் வேலை வாய்ப்பு ஒழிப்பு கொள்கைகளை எதிர்ப்பதாக கூறி மக்களிடம் கபட நாடகம் ஆடுவது இந்த உத்தரவின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்த சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதோ அல்லது மாற்றம் செய்வது ஏற்கத்தக்ககல்ல. இது முழுமையான இரட்டை வேடத்தை காட்டுகிறது.
இது மருத்துவப் பட்டமேற்படிப்புகளை படிக்க விரும்பும் அரசுப் பணியிலுள்ள மருத்துவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது. எனவே உடனடியாக அரசு பணியிலுள்ள மருத்துவர்கள் பட்ட மேற்படிப்பிற்கான ஒதுக்கீட்டை ரத்துசெய்து விடியா திமுக அரசு வெளியிட்ட அரசாணையை திரும்பப் பெறும்படி வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu
தமிழ்நாடு அரசு, அரசுப் பணியிலுள்ள மருத்துவர்கள் பட்டம் மேற்படிப்பு படிப்பதற்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்துள்ளது. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
இந்த நடவடிக்கை, அரசு மருத்துவர்களின் கல்வி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்புகளைப் பறிக்கும் மோசமான செயலாகும்.
@aj_adhi25@beemji மிகச் சரியான வாதத்தை எடுத்துவைத்துள்ளீர்கள்.பொதுவாக எல்லோரையும் குற்றம் சாட்டுவதும் எல்லோருடைய செயலையும் ஞாயப்படுத்துவதும் சமூக பொறுப்புள்ளவர்களுக்கு உகந்த செயல் அல்ல. இந்தியாவின் அரசியல���ைப்புச் சட்டத்தை தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் கோட்பாட்டை நீரும் செயல் குற்ற செயல்கள்.
Deeply shocked and saddened by the murder of BSP Tamil Nadu state president Mr.Armstrong. Such violence is unacceptable. Urging authorities to conduct a thorough investigation and bring those responsible to justice. #JusticeForArmstrong#StopTheViolence
😭ஆழ்ந்த இரங்கல்!!!😭
ஆயிரம் காரணமிருந்தாலும், எந்த அளவுக்கு கோபம் இருந்தாலும் ஒரு உயிரை எடுக்கும் செயல் வேண்டாமே!!!🥹
அந்த உயிரை "அப்பா " என்று அழைக்க பிஞ்சு குழந்தைகள் இருக்குமே, அதற்காக கூட இம்மாதிரியான பாதகச் செயல் வேண்டாமே!!!😭